இந்த பாலக்கீரை மசியல் ரெசிபிய கண்டிப்பா நீங்க வீட்டுல ஒரு தடவ  ட்ரை பண்ணி பாருங்க 

பாலக்கீரை மசியல் (Paalak keerai)

இந்த பாலக்கீரைல நெறய ரெசிபி இருக்கு அது என்னனா இதுலயே தொக்கு பண்ணுவாங்க பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், பாலக் சப்பாத்தி அப்பிடின்னு சொல்லிட்டே போலாம். ஆனா நம்ம இப்போ பாக்க போற ரெசிபி பாலக்கீரை மசியல். இது ரொம்பவே ஈஸியான ரெசிபியா இருந்தாலும் இதோட டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். இத குழந்தைகளுக்கு கண்டிப்பா சாதத்துல போட்டு பெசஞ்சு குடுக்கலாம்.

இதுல இரும்பு சத்தும், ஹீமோகுளோபினும் அதிகம். இத வாரத்துல ரெண்டு மூணு நாள் சாப்பிடா ரொம்பவே நம்ம உடம்புக்கு நல்லது. இந்த கீரை சாப்டரனால நிறைய பலன் இருக்கு.அதுனால கண்டிப்பா இத அடிக்கடி சேத்துக்க மறந்துராதீங்க. இந்த பாலக்கீரைய சர்க்கரை நோயாளிகளுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது அது மட்டுமில்லாம இந்த பாலக்கீரையில நெறயா போலிக் ஆசிட் இருக்குது, இது கர்ப்பிணி பெண்களுக்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது.

இந்த பாலக்கீரை மசியல் ரெசிபிய கண்டிப்பா நீங்க வீட்டுல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. இப்பிடிபட்ட பாலக்கீரை மசியல நம்ப ரொம்ப ரொம்ப கம்மியான பொருள வச்சு ரொம்பவே சுலபமா பாலக்கீரை மசியல பண்ணப்போறோம்.

இத பசங்க லஞ்சுக்கும் இந்த  ரெசிபிய சாதத்துக்கு கூடவே வச்சு விடலாம். அவங்க புல்லா முடுச்சுட்டு வெறும் லஞ்சு பாக்சோடாத வீட்டுக்கு வருவாங்க.இப்போ வாங்க இத எப்படி பண்ணலாம்னு பாக்கலாம். பாக்குறத்தோட மட்டும் இல்லாம கண்டிப்பா இத நீங்க உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க மிஸ் பண்ணிராதீங்க.

தயாரிப்பு நேரம்

25 நிமிடம்

சேவைகள்

2-3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

Trending Today

குறிப்பு:


சுவையான, எளிய மற்றும் உடல் நலத்திற்கு மிகுந்த பயனுள்ள பாலக்கீரை மசியல் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். இதில் உள்ள பாலக்கீரை இரும்புச்சத்து, விதவிதமான விட்டமின்கள் நிறைந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக இது இருக்கும். ஒரு தடவையாவது நீங்க இது செஞ்சிங்கனா கண்டிப்பா family members ரொம்ப happy ஆ சாப்பிடுவாங்க!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

Must Visit Recipes

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *