மென்மையான ஆட்டு மூளை மிளகு வறுவல் | சூப்பரான நெய் மசாலா ரோஸ்ட் ரெசிபி”

அசைவ பிரியர்கள் அனைவருமே ஆட்டுக்கறிய விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டிக்கறியை மட்டுமின்றி, ஆட்டின் ஈரல், குடல், தலை, மூளை என்று எல்லா பாகங்களையும் விரும்பி சாப்பிடுவாங்க. இது எல்லாமே ரொம்ப சுவையாக இருப்பதோடு நிறைய சத்துக்களையும் கொண்டுள்ளது ஆட்டு மூளையில் இரும்புசத்து, புரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகமாவே இருக்கு. மேலும் ஆட்டு மூளையில் ஒமேகா-3, நிறைய இருப்பதால் இதய நோய் அபாயம் குறையும், இரத்தம் உறைவதையும் தடுக்கிறது, நினைவாற்றல் அதிகரிக்கும். எனவே ஆட்டு மூளையை சாப்பிட்டால், நம் மூளை மட்டுமின்றி இதய ஆரோக்கியமும் மேம்படும்.

இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த ஆட்டு மூளையை கொண்டு சூப்பரான மூளை மிளகு ரோஸ்ட் ரெசிபிய பார்ப்போம். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் பின் மீண்டும் மீண்டும் செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். பெரும்பாலான நபர்களுக்கு இந்த ஆட்டு மூளை பிடுக்காது எனது சொல்வது உண்டு. ஆனால் அவர்களுக்கு ஆட்டு மூளையை இந்த மாதிரி மூளை மிளகு ரோஸ்ட் செய்தால் ருசித்து ருசித்து சாப்டிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். எளிய செய்முறை, குறைந்த நேரம், அதிக சுவை – இதுதான் இந்த மூளை வறுவலின் சிறப்பு!. அதனால் இன்று இந்த மூளை மிளகு ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தயாரிப்பு நேரம்

40 நிமிடம்

சேவைகள்

2-3 நபர்

மென்மையான மூளை, காரமான மிளகு, மணமணக்கும் மசாலா — இவை ஒன்றாக சேர்ந்தாலே ஒரு உணவுப் வகை உருவாகும். இந்த மூளை மிளகு ரோஸ்ட், சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் தரும் அற்புத உணவாகும். இதை ஒருமுறை செய்து பாருங்கள்; உங்கள் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் விரும்புவார்கள். சனி, ஞாயிறு மதிய உணவிற்கு இது போல செம்ம பக்காவான  ரெசிபி வேறில்லை!

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *