தேங்காய் துவையல் வெறும் 5 நிமிடத்தில் தேங்காய் துவையல்

தேங்காய் துவையல் வெறும் 5 நிமிடத்தில் தேங்காய் துவையல்

அந்த காலத்துலயும் நம்ம தாத்தா பாட்டிலா வந்த காலத்துல எல்லாம் பெருசா குழம்பு கூட்டு பொரியல் எல்லாம் வச்சுட்டு  இருக்க மாட்டாங்க. தேங்காய் துவையல், கொள்ளு துவையல், இதல்லாம அம்மிகல்லுல அரைதா சாததோ சேத்து பெசஞ்சு சாப்பிடுவாங்க. இல்லைனா சாப்பாடு கூடதுவையல தொட்டுகிட்டு சாப்பிடுவாங்க. ஆன இப்போதா நம்ம ரசம் சாம்பார் பொரியல் அப்பிடின்னு வித விதமா செய்யுறோம். அந்தக்காலத்துல அப்டி கிடையாது. ஆனா அந்த காலத்து சாப்பாடு இன்னுமே நெறய பேருக்கு ரொம்பவே பிடிக்குது.

இன்னும் சில பேரு வீட்டுல அந்த காலத்து சாப்பாடு விரும்பி சமைச்சுகிட்டு தான் இருக்காங்க. அந்த வகையில், இந்த தேங்காய் துவையல் ஒரு முக்கியமான இடம் பிடிச்சிருக்கும். இன்னைக்கு நம்ம பாரம்பரியமான முறையில் செய்யக்கூடிய ஒரு சுவையான, எளிய, ஆனால் ரொம்ப ரொம்ப டேஸ்ட்டான தேங்காய் துவையல் ரெசிபி பார்க்கப் போறோம்.

சாதத்துல இதை சேர்த்து பிசைஞ்சு சாப்பிட்டா – அதே மேல கொஞ்சமா நெய் ஊத்தி கலக்கினா – அவ்வளவு ருசி! நம்ம முன்னோர்களே சமைத்த மாதிரி, நாமும் இன்று அதே சுவையோட இந்த பாரம்பரிய தேங்காய் துவையலை செய்யப் போறோம்.

இந்த தேங்காய் துவையல் பழைய சாதம், சுடு கஞ்சி எல்லாவற்றுக்கும் சைட் டிஷ்ஷா சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்.

அதுவும் புளி சாதம், ரசம் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் — இதுக்கெல்லாம் லெமன் தேங்காய் துவையல் சேர்த்தா ருசி இன்னும் கூடி வரும்.

ஒரு தடவை மட்டும் இதை செய்து சாப்பிட்டு பாருங்க… அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்யாம இருக்க முடியாது!

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி — எதுக்குமே இந்த தேங்காய் துவையல் சூப்பரா பொருந்தும்.

தயாரிப்பு நேரம்

15 நிமிடங்கள்

சேவைகள்

2-3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

பழைய நாட்களில் போலே நம்ம வீட்டிலேயே ருசியான தேங்காய் துவையல் ரெசிபி செய்யலாம். ஒருமுறை சாப்பிட்டா மீண்டும் மீண்டும் செய்யணும் மாதிரி இருக்கும்! 💖

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *