வாய்க்கு ருசியாக  மதுரை ஸ்டைலில்  நெய் மட்டன் சுக்கா அவசியம் மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க

வாய்க்கு ருசியாக மதுரை ஸ்டைலில் நெய் மட்டன் சுக்கா அவசியம் மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க

பொதுவா நான் வெஜ் செய்யும்போது ஒரு சிலர் நிறைய மசாலாக்கள் எல்லாம் சேர்த்து போட்டு செய்வாங்க ஆனா ஒரு சிலர் சுத்தமா எந்த மசாலாவுமே போடாம சிலர் ஆனா நிறைய மசாலாக்கள் போடுவதை விட கம்மியான மசாலாக்கள் போட்டு செய்ற ரெசிப்பீஸ் இன்னுமே சூப்பரா இருக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிலா சின்ன வெங்காயமும் மதுரை ஸ்டைலில்நெய் சேர்த்து செய்யப் போற இந்த மதுரை நெய் மட்டன் சுக்கா ரொம்பவே டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த மதுரை நெய் மட்டன் சுக்காவை வீட்ல ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் எப்பவுமே இது தான் செய்வீங்க.

வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் கூட இத செஞ்சு கொடுங்க. மட்டன் சுக்காவுக்கு பதிலா இந்த மாதிரி சிம்பிளான சின்ன வெங்காயமும் நெய்யும் சேர்த்து செய்யுற மதுரை நெய் மட்டன் சுக்கா செஞ்சு குடுங்க. இதோட டேஸ்டு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் பொதுவா சின்ன வெங்காயம் சேர்த்து செய்ற எல்லா ரெசிபீயுமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அதுமட்டுமல்லாமல் சின்ன வெங்காயத்துல நிறைய நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கு. அதனால சின்ன வெங்காயமும் நெயும் சேர்த்து செய்ற இந்த மட்டன் சுக்கா ரெசிபியை வீட்ல செஞ்சு பாருங்க உங்களுக்கு சமைக்கிறதுக்கு நேரம் குறைவா இருந்துச்சு அப்படின்னா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க சட்டுனு முடிஞ்சிடும்.

ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு சூப்பரான டேஸ்ட்ல ஒரு மட்டன் சுக்கா செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டன் எடுக்கும்போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க எப்பவும் ஒரே மாதிரியான மட்டன் சுக்கா மட்டன் குழம்பு என வைக்காமல் சிம்பிளா வைக்கக்கூடிய இந்த ரெசிபி எப்படி சிம்பிளா ஒரு தடவை செஞ்சுதான் பாருங்களேன்.  ரசம் சாதத்துக்கு அல்டிமேட்டா இருக்கும். அதுமட்டுமில்லாம சுட சுட சாதத்துல போட்டு பெரட்டி சாப்பிடலாம். சுவையான இந்த மதுரை நெய் மட்டன் சுக்கா ரெசிபி. வீட்ல நிறைய வேலை இருந்துச்சுன்னா அப்போ வேலைய குறைக்கிறதுக்காக இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க. சுவையான சூப்பரான இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மதுரை நெய் மட்டன் சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

30 நிமிடங்கள்

சேவைகள்

2 to 3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

மதுரை ஸ்டைல் நெய் மட்டன் சுக்கா வீட்டிலேயே எளிதாக, ஹோட்டல் தரத்தில் செய்து சாப்பிடக்கூடிய ரெசிபி. சரியான மசாலா அளவு, நெய் பிளவோயூ மற்றும் மட்டன் பக்குவமா வெந்தது — இவை மூன்றும் சேரும்போது சுவை அட்டகாசமா இருக்கும். குடும்ப விருந்து, வார இறுதி ஸ்பெஷல் மதிய உணவு, அல்லது பரோட்டாவுடன் சாப்பிட வேண்டிய கார சாரமான சைடுடிஷ் — எந்த நேரத்துக்கும் இது பெஸ்ட்.

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *