தேங்காய் துவையல்

தேங்காய் துவையல் வெறும் 5 நிமிடத்தில் தேங்காய் துவையல்

தேங்காய் துவையல் வெறும் 5 நிமிடத்தில் தேங்காய் துவையல்

அந்த காலத்துலயும் நம்ம தாத்தா பாட்டிலா வந்த காலத்துல எல்லாம் பெருசா குழம்பு கூட்டு பொரியல் எல்லாம் வச்சுட்டு  இருக்க மாட்டாங்க. தேங்காய் துவையல், கொள்ளு துவையல், இதல்லாம அம்மிகல்லுல அரைதா சாததோ சேத்து பெசஞ்சு சாப்பிடுவாங்க. இல்லைனா சாப்பாடு கூடதுவையல தொட்டுகிட்டு சாப்பிடுவாங்க. ஆன இப்போதா நம்ம ரசம் சாம்பார் பொரியல் அப்பிடின்னு வித விதமா செய்யுறோம். அந்தக்காலத்துல அப்டி கிடையாது. ஆனா அந்த காலத்து சாப்பாடு இன்னுமே நெறய பேருக்கு ரொம்பவே பிடிக்குது.

இன்னும் சில பேரு வீட்டுல அந்த காலத்து சாப்பாடு விரும்பி சமைச்சுகிட்டு தான் இருக்காங்க. அந்த வகையில், இந்த தேங்காய் துவையல் ஒரு முக்கியமான இடம் பிடிச்சிருக்கும். இன்னைக்கு நம்ம பாரம்பரியமான முறையில் செய்யக்கூடிய ஒரு சுவையான, எளிய, ஆனால் ரொம்ப ரொம்ப டேஸ்ட்டான தேங்காய் துவையல் ரெசிபி பார்க்கப் போறோம்.

சாதத்துல இதை சேர்த்து பிசைஞ்சு சாப்பிட்டா – அதே மேல கொஞ்சமா நெய் ஊத்தி கலக்கினா – அவ்வளவு ருசி! நம்ம முன்னோர்களே சமைத்த மாதிரி, நாமும் இன்று அதே சுவையோட இந்த பாரம்பரிய தேங்காய் துவையலை செய்யப் போறோம்.

இந்த தேங்காய் துவையல் பழைய சாதம், சுடு கஞ்சி எல்லாவற்றுக்கும் சைட் டிஷ்ஷா சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்.

அதுவும் புளி சாதம், ரசம் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் — இதுக்கெல்லாம் லெமன் தேங்காய் துவையல் சேர்த்தா ருசி இன்னும் கூடி வரும்.

ஒரு தடவை மட்டும் இதை செய்து சாப்பிட்டு பாருங்க… அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்யாம இருக்க முடியாது!

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி — எதுக்குமே இந்த தேங்காய் துவையல் சூப்பரா பொருந்தும்.

தயாரிப்பு நேரம்

15 நிமிடங்கள்

சேவைகள்

2-3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

பழைய நாட்களில் போலே நம்ம வீட்டிலேயே ருசியான தேங்காய் துவையல் ரெசிபி செய்யலாம். ஒருமுறை சாப்பிட்டா மீண்டும் மீண்டும் செய்யணும் மாதிரி இருக்கும்! 💖

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

carrot chutney in tamil

கேரட் சட்னி ரெசிப்பி | 10 நிமிஷத்தில் சுவையான சட்னி இட்லி தோசைக்கு

கேரட் சட்னி ரெசிப்பி | 10 நிமிஷத்தில் சுவையான சட்னி இட்லி தோசைக்கு

கேரட் சட்னி

வீட்ல அடிக்கடி செய்யக்கூடிய டிபன் வகைகள் என்னவென்றால் இட்லி தோசை தான். இந்த இட்லி தோசைக்கு எப்பவுமே ஒரே மாதிரி தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அரைச்சு போர் அடுச்சு போச்சா அப்ப புதுசா இந்த மாதிரி ஒரு தடவை கேரட் சட்னி செஞ்சு பாருங்க. இது கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்ப பேமஸ் ஆக இருந்த ஒரு சட்னி. வீட்ல எப்பவுமே தேங்காய் சட்னி தக்காளி சட்னி வெங்காய சட்னி, சாம்பார் புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான காரசாரமான சிம்பிளான பொருட்களை வைத்து செய்யக்கூடிய கேரட் சட்னி செஞ்சு பாருங்க. இந்த சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

கேரட் சட்னி செய்வதுக்கு தேவையான பொருட்கள் கொஞ்சம்தான். வீட்டிலேயே எப்பவுமே இருக்கக்கூடிய கேரட், பச்சை மிளகாய், தாளிக்க கொஞ்சம் கடுகு, உளுந்து, கருவேப்பிலை மாதிரி எளிமையான சாமான்கள்தான். தேங்காயும் சேர்த்துக்கலாம் இல்லாமலும் செஞ்சுக்கலாம். தேங்காயுடன் செய்தா சட்னிக்கு இன்னும் கொஞ்சம் richness வரும். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் வேரியேஷன் பண்ணி புதுசா சாப்பிடலாம்.

இந்த சட்னி எப்படி செஞ்சாலும் நல்ல சுவைதான். அதேசமயம் இது கைவசமுள்ள பொருட்களால தான் செய்யப்படுவதால, வீட்ல காய்கறி இருக்காத நேரத்துல கூட இந்த சட்னி ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். மினிட்ஸ் குள்ள தயார் பண்ணிக்கலாம். வேலைக்குப் போற ஒர்கிங் உமென் கிட்டதட்ட எல்லாருக்கும் இந்த மாதிரி குய்க் ரெசிப்பீஸ் ரொம்பவே யூஸ் ஆகும்.

சில சமயம் காலை டிபன் வேறையா இருந்தாலும் சைட்ல ஒரு spicy சட்னி வேணும் போல இருக்கும். அந்த மாதிரி நேரத்துல இந்த கேரட் சட்னி perfect. காரம், இனிப்பு, நாவுக்கு சாட்டி மாறாத சுவை — எல்லாம் இதில் இருப்பதால குழந்தைகளும் விருப்பமா சாப்பிடுவாங்க. இந்த சட்னியை சின்னவயசு குழந்தைகளுக்கு கொடுக்குறப்போ சாட்ஸா காரத்தை கம்மி பண்ணி செய்யலாம்.

ஒரே ஒரு தடவை இந்த சட்னியை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த சட்னியை நீங்க செய்வீங்க. அந்த அளவுக்கு இந்த சட்னி ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். சுவையான இந்த சட்னியை கண்டிப்பா ஒரு தடவை இட்லி தோசைக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இட்லி தோசையை வேணாம் அப்படின்னு சொன்னவங்க கூட பத்து இட்லி பத்து தோசை கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த சட்னி சாப்பிட வைக்கும். இந்த சட்னி செய்வது ரொம்ப ஈஸி தான். இந்த சட்னி குழந்தைகளுக்கு காலைல பிரேக் பாஸ்டுல சேத்துக்குறது உடம்புக்கு ரொம்பவே நல்லது. வாங்க அப்படி பட்ட சூப்பரான கேரட் சட்னி எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

தயாரிப்பு நேரம்

20 நிமிடங்கள்

சேவைகள்

2-3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

சாதாரண டிபன்களையும் சாப்பிட சுவையா மாற்றி வைக்கும் ஒரு கரட் சட்னி தான் இது. ரொம்ப கம்மியான நேரத்துல, சிம்பிளான சாமான்களால ஆன இந்த சட்னி, ரொம்பவே நியூட்ரிஷன்  கூட. வீட்ல ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு போர் அடிச்சா, ஒரு தடவை இந்த கேரட் சட்னி செஞ்சு பாருங்க. கண்டிப்பா பேமிலி புல்லா விருப்பமா சாப்பிடுவாங்க. சுடசுட இட்லி தோசையோட பரிமாறி சாப்பிட்டா ரொம்பவே சந்தோஷமா இருக்கும்!

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

பீட்ரூட் சட்னி ரெசிபி

பீட்ரூட் சட்னி ரெசிபி | சுவையான & ஆரோக்கியமான பக்கா வியஞ்சனம்

பீட்ரூட் சட்னி 

“பீட்ரூட் சாப்பிட்டா ஹீமோகுளோபின் அதிகரிக்கும்” அப்படின்னு நம்ம எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். உடம்புல ஹீமோகுளோபின் குறைவாக இருந்தா, மாத்திரை வாங்கி சாப்பிடணும் அப்படின்னு நம்ம நினைப்போம். ஆனா உண்மையில, அதுக்கெல்லாம் முன்னாலேயே தடுப்பதற்கான வழி — நம்ம உணவுல பீட்ரூட்டை அடிக்கடி சேர்த்துக்கொள்வது தான்.

பீட்ரூட் ஒரு சத்துமிகுந்த காய்கறி. ஹீமோகுளோபினை அதிகரிக்க மட்டும் இல்லாமல், ரத்த சுத்திகரிப்பு, ஜீரண சுகம், தோலின் பிரச்சினைகளுக்கு கூட உதவிகரமாக இருக்கும். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம், பீட்ரூட் பொரியல், பீட்ரூட் கிச்சடி, பீட்ரூட் கூட்டு, பீட்ரூட் அல்வா என்று பலவகையில் நம்ம செய்கிறோம். ஆனால், இந்த பீட்ரூட் சட்னியை நம்ம நிறைய பேர் இன்னும் முயற்சி செய்திருக்க மாட்டோம்!

இந்த சட்னி,  செய்முறையுடன் தயாரிக்கப்படும் ஒரு தனிச்சிறப்பான சைடு டிஷ். சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த பீட்ரூட் சட்னியை ஒரு தடவை செஞ்சு பாத்தீங்கன்னா — இட்லி, தோசை, சாதம், ரொட்டி எதற்குமே ஒரு சூப்பரான காம்பினேஷ்னா மாறிடும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. கொஞ்சம் வித்தியாசமா, சத்தான உணவாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

இது ஒரு ஈஸியான ஹெல்த்தி சட்னி — செய்து பாருங்க, மறக்கவே முடியாத சுவை உங்களுக்கு காத்திருக்கிறது! வாங்க, இப்போ இந்த ஆரோக்கியமான பீட்ரூட் சட்னியை எப்படி செய்வது என படி படியாக பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


பார்ப்பதற்கு வித்தியாசமா, சாப்பிட சுவையாகவும், உடலுக்கு நன்மையுடன் நிறைந்த சத்துக்கள் கொண்ட இந்த பீட்ரூட் சட்னி – உங்கள் தினசரி உணவில் மாற்றுத்திறனான சைடு டிஷாக மாறக்கூடியது. பீட்ரூட்டின் இயற்கையான இனிப்பு மற்றும் பருப்புகளின் வாசனை சேர்ந்து, இது ஒரு பரிபூரண சுவையூட்டும் சட்னியாக மாறுகிறது.

இட்லி, தோசை, சாதம், ரொட்டி என எந்த உணவோடும் கம்பியினாக பரிமாறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சட்னியை வாரத்துக்கு ஒருமுறையாவது செய்து பாருங்கள். சுவை மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளும் உங்களுக்கே!

“நாம சாப்பிடுறது மருந்தா இருக்கணும்!” அப்படின்னு சொல்வாங்க இல்ல, அந்த மாதிரியான உணவுதான் இந்த பீட்ரூட் சட்னி!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

மாங்கா மிளகாய் சட்னி செய்வது எப்படி?சூப்பரான மாங்காய் சட்னி செய்முறை

மாங்கா மிளகாய் சட்னி செய்வது எப்படி

Manga Chutney | மாங்கா மிளகாய் சட்னி செய்வது எப்படி?சூப்பரான மாங்காய் சட்னி செய்முறை

மாங்கா சட்னி

கோடை காலத்துல  மாங்கா நெறய கிடைக்கும். இந்த மாங்காய வச்சு நெறய ரெசிபி பண்ணலாம். இப்போ நம்ம மாங்காய வச்சு மாங்காய் சட்னி எப்படி பண்ணலாம்னு பாக்கலாம். நம்ம பெரும்பாலும் காலைலயும் நைட்டுக்கும் இட்லி, சப்பாத்தி, உப்புமா,தோசை வழக்கமான டிபன் ஆகிகிடுச்சு. இதுக்குலாம் நம்ம பெரும்பாலும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி தா ரெடி பண்ணுவோம். இதுலாம் சாப்பாடு சாப்பாடு சழுச்சுருக்கும் அதுக்கு பதில் புதுசா ஒரு சட்னி ட்ரை பண்ணுனா எப்படி இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தா 

மாங்காய் சீசன் ஸ்பெஷல் – சுவைமிக்க மாங்கா சட்னி!

இப்போது மாங்காய் பருவம் என்பதால், பசுமையான மாங்காய்கள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. பொதுவாக மாங்காய் கொண்டு நாம் பலவகை உணவுகள் செய்கிறோம் — மாங்காய் சாதம், மாங்காய் சாம்பார், பச்சடி, ஊறுகாய் என பட்டியலே பெரியது. ஆனால், இன்று நாம் பார்க்கப்போகும் இந்த மாங்கா சட்னி, வழக்கமான சட்னிகளுக்கு ஒரு இனிமையான மாற்றாக இருக்கும்.

இந்த சட்னி, காரமும் புளிப்பும் கலந்த ஒரு தனிச்சுவை கொண்டது. வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த மாங்கா சட்னி, கர்ப்பிணி

பெண்களுக்கு கூட உகந்தது. அதில் உள்ள புளிப்பு சுவை, வயிற்றை கலக்காமல், வாந்தி போன்ற உணர்வுகளை குறைக்க உதவுகிறது.

மாங்காயில் நம்மை தொற்று நோய்களிலிருந்து காக்கும் நன்மைகள் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை (immunity) அதிகரிக்க உதவுகிறது. எனவே, இப்போது பருவத்தில் கிடைக்கும் மாங்காய்களை பயன்படுத்தி இந்த சட்னியை வீட்டிலேயே செய்து பாருங்கள்!

சாதம், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இது ஒரு அட்டகாசமான சுவை அனுபவமாக மாறும்.

பலவிதமான சட்னிகளில் இது ஒரு standout recipe. வாருங்கள், இந்த பதிவின் மூலம் மாங்கா சட்னி எப்படி செய்வது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்!

 

தயாரிப்பு நேரம்

20-25 நிமிடங்கள்

சேவைகள்

3-4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

சிறப்பு குறிப்பு:


சட்னியை ஃபிரிஜில் வைத்தால் 4–5 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes