பன்னீர் 65

“சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!”

"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!"

பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி, பன்னீர் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் மஞ்சூரியன், பன்னீர் 65 என பலவிதமான ரெசிப்பிகளை நாம் செய்தும் சாப்பிட்டும் இருப்போம். ஆனால் ஹைதராபாத் ஸ்டைலில் செய்யப்படும் பன்னீர் 65 ஒரு முறை செய்து சாப்பிட்டுப் பாருங்கள் – மற்ற எல்லா பன்னீர் ரெசிப்பிகளையும் விட இது மிகச் சிறந்ததாக தோன்றும்!

இந்த ஹைதராபாத் ஸ்டைல் பன்னீர் 65, சாப்பிட சாப்பிட பிடித்து விடும் அளவுக்கு ருசிகரமாக இருக்கும். வாயில் போட்ட உடனே தான் புரியும் – இது ஒரு டேஸ்டாகவே மாறுபட்ட ரெசிபி. ஸ்பைசி -யாகவும் கிறிஸ்ப்பி -யாகவும் இருக்கும் இந்த ரெசிபி, ஒருமுறை சாப்பிட்ட பிறகு மீண்டும் மீண்டும் செய்ய ஆசை வரும்.

இந்த வகையான ருசிக்கேத்த பன்னீர் 65, வீட்டிலுள்ள அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஸ்பைசி லவ்வர்ஸ் -க்கு இது மிகவும் பிடிக்கும் – காரணம் இதைப் ஹைதராபாத் ஸ்டைலில் செஞ்சதாலே! சைடு டிஷ்ஷாவும் செய்யலாம், இல்லை வெறும் ஸ்னாக்ஸா கூட சாப்பிடலாம். பிரியாணிக்கு பக்காவா செட் ஆகும், சைவ பிரியர்களுக்கு அசத்தலான டிஸ் ஆகும்.

நீங்க எப்பவும் ஒரே மாதிரி பன்னீர் ரெசிப்பி செய்றீங்கன்னா, இந்த மாதிரி ஸ்பைசி -யான வித்தியாசமான ரெசிப்பியை ஒரு முறை செய்து பாருங்க. குழந்தைகளுக்கு கொடுக்கும்போது காரத்தை குறைத்து செய்யலாம், ஆனால் பெரியவர்கள் சாப்பிடும் போது நல்ல காரசாரமா இருந்தா தான் அந்த ஹைதராபாத் ஃபீல் வரும்.

இதை நல்லா மொறும் மொறுன்னு பொரிச்சு, ஒரு கிரேவியோடு சேர்த்துக்கொண்டு சாப்பிட்டா இன்னும் ருசி கூட்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இந்த ரெசிபிக்கு ஃபேன்ஸாகி விடுவார்கள் என உறுதியாக சொல்லலாம்.

இப்போ வாங்க, இந்த சூப்பரான ஹைதராபாத் பன்னீர் 65 எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

தயாரிப்பு நேரம்

20 நிமிடங்கள்

சேவைகள்

5 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

ஹைதராபாத் ஸ்டைலில் செய்யப்படும் இந்த பன்னீர் 65, சைவ உணவுகளில் மிளிரும் ஸ்டார்டராக திகழும். காரசாரமானது, மசாலா நிறைந்தது, கிரிஸ்ப்பி -யும் ஸ்பைசி -யும் இதன் ஹைலைட். இது ஒரு முறைக்கு மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும் வகையில் இருக்கும். வீட்டு சைவ பிரியர்களும், சிறுவர்களும், விருந்தினர்களும் இதை ரசித்து சாப்பிட மாட்டார்கள் என்றே சொல்ல முடியாது.

கண்டிப்பா இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலேயே செய்து பாருங்க!

 

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

Egg bejo recipe in english

எக் பீஜோ: சுவையாகவும் ஆரோக்கியமாகவும் முட்டை ஸ்நாக்ஸ் செய்யும் வழி

எக் பீஜோ: சுவையாகவும் ஆரோக்கியமாகவும் முட்டை ஸ்நாக்ஸ் செய்யும் வழி

எக் பீஜோ:

ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும் பிரசித்தி பெற்ற தனித்துவமான ஸ்னாக்ஸ் உணவுகள் ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் மியன்மாரின் பிரபலமான, மும்பை நகரின் ஸ்ட்ரீட் ஃபுட் கலாச்சாரத்தில் அறிமுகமான ஒரு ஸ்நாக்ஸ், எக் பீஜோவை பார்க்கப்போகிறோம். இது ஒரு சாதாரண முட்டை உணவு அல்ல; இது ஒரு சுவை எஸ்பிலோசன் ஆகும், எளிய ஆனால் மனதை கவரும் ருசிகளால் நிரம்பிய சிறப்பு ஸ்நாக்ஸ்.

ரோட்டுக்கடை உணவுகளின் அழகு, அங்குள்ள சுவைகள் நம்மை எப்போதும் கவர்ந்து விடுகிறது. பேல் பூரி, பானிபூரி, சிக்கன் பக்கோடா போன்றவற்றை போல, எக் பீஜோவும் தன் தனித்துவமான சுவையால் இன்று உலகெங்கும் பரவிவிட்டது. இதன் ருசியில் இருக்கும் தனித்துவமான மசாலா கலவைகள், வறுத்த பூண்டு, கொஞ்சம் காரம், சுவையை முழுமையாக எட்டும் மிளகாய் சாறு, மற்றும் நன்கு வேக வைத்த முட்டை – இவை அனைத்தும் சேர்ந்து நாக்கில் புதுமை கொண்ட மகிழ்ச்சியை தருகின்றன.

இது மியன்மாரின் ரோட்டுக்கடைகளில் இருந்து துவங்கி இன்று இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாக மும்பையிலும் பிரபலமாக மாறியிருக்கிறது. ஆரோக்கியமான முறையில், வீட்டில் சுலபமாக தயாரிக்கக்கூடிய இந்த எக் பீஜோ, சிறுவர்களிடமிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ்களுடன் ஒப்பிடும்போது, இது குறைந்த கலோரியுடன் இருக்கிறதோடு, தனித்துவமான சுவையால் உணவுப் பரிமாணத்தை மாற்றி விடும்.

வாருங்கள்! இன்று வீட்டிலேயே, எளிமையாகவும் ஆரோக்கியமாகவும், அந்த அவுதேன்டிக் மியன்மார் எக் பீஜோவை எப்படி செய்வதென்று படிப்போம்.

தயாரிப்பு நேரம்

25 நிமிடம்

சேவைகள்

4 முட்டைகள் பயன்படுத்தி, 3-4 பேர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

மியன்மாரின் ரோட்டுக் கடைகளில் இருந்து பிரபலமான எக் பீஜோ, குறைந்த நேரத்தில் சுலபமாக வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ஆகும். முட்டையின் எளிமையான சத்தும், வறுத்த பூண்டு, வதக்கிய வெங்காயம் மற்றும் காஞ்ச மிளகாய் கலவையுடன் சேர்ந்து, இது நாக்கை மகிழ்ச்சியுடன் நிரப்பும் ஒரு உணவாகும். குடும்பத்தாருடன்  மாலை நேர சாப்பாட்டுக்கு இந்த எக் பீஜோ செய்வதன் மூலம் புதுமையான ருசியையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.சுலபமான செய்முறை மற்றும் அசத்தலான சுவை காரணமாக, சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

முட்டை இல்லாத வாழைப்பழ கேக்

முட்டை இல்லாத வாழைப்பழ கேக்

முட்டை இல்லாத வாழைப்பழ கேக்

கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது. பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பலவிதமான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என்று எதிர்பார்த்தால், உடனே பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இனிமேல் வீட்டிலேயே சுலபமாக, சத்தான முறையில் கேக் செய்து அவர்களை மகிழ வையுங்கள்!

இந்த நாளில் நமக்கு அறிந்த மற்றும் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் ஏராளம். இது குடற்புழுக்களை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதால், கண்களின் நலத்தையும் செல்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு ஆண்களில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் துணைபுரிகிறது. குறிப்பாக கோடை காலங்களில் பச்சை வாழைப்பழம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

சுவையான உணவுகளை நாமே வீட்டில் தயாரித்து சாப்பிடும் சந்தோஷம் என்பது தனி ருசி. அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளை சமைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணைவே இல்லையென்றே சொல்லலாம். இப்படி பல நன்மைகளுடன் கூடிய வாழைப்பழத்தை கொண்டு, மிக சுலபமாக முட்டை இல்லாமல் வீட்டிலேயே சுவையான கேக் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்!

தயாரிப்பு நேரம்

50-60 நிமிடங்கள்

சேவைகள்

4-6 பேருக்கு 8 முதல் 10 கேக் துண்டுகள்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

சிறந்த குறிப்புகள்

வீட்டில் இருக்கும் வெறும் சில பொருட்களுடன், எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த வாழைப்பழம் கேக்கை சமைக்க முடியும். இது சுவையாகவும், சத்தானதாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானது. பேக்கரியில் வாங்கும் கேக்குகளை விட வீட்டிலேயே செய்யும் கேக் மிகவும் பாதுகாப்பானதும், சுத்தமானதும். அதிலும் வாழைப்பழத்தின் நன்மைகளும் இதில் சேர்வதால் இது ஒரு ஹெல்தி டெசர்ட் என்றே கூறலாம்.

இந்த கேக்கை ஒரு முறை செய்து பாருங்கள் – நிச்சயமாக உங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் குழந்தைகள் கேக் கேட்கும் போது உடனே இந்த ஹெல்தி கேக்கை சமைத்துத் தரலாம். இனி கேக் சாப்பிட ஆசை வந்தால் பேக்கரிக்கு போக வேண்டாம் – உங்கள் சமையலறைதான் சிறந்த பேக்கரி!

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

மிளகு சோயா ரெசிபி in tamil

மிளகு சோயா  ரெசிபி | ரோட்டு கடை ஸ்டைல் சோயா பெப்பர் ரோஸ்ட் வீட்டிலேயே செய்வது எப்படி

மிளகு சோயா ரெசிபி | ரோட்டு கடை ஸ்டைல் சோயா பெப்பர் ரோஸ்ட் வீட்டிலேயே செய்வது எப்படி

வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சுவை!

வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சுவையை அனுபவிக்க ஆசையா? அப்படியானால் இந்த மிளகு சோயா உங்களுக்காக தான்! சோயாவின் மென்மையும், மிளகின் கார சுவையும் சேர்ந்து வாயில் நீர் ஊற்ற வைக்கும் ஒரு அற்புதம் இது 😋

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சோயா உள்ளதா? இருந்தால் இதை உடனே செய்து பாருங்கள்!

இந்த ரோட்டு கடை ஸ்டைல் சோயா மிளகு ரோஸ்ட், சப்பாத்திக்கு மட்டுமல்ல, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். கார சுவை பிடிக்கும் அனைவருக்கும் இது பிடித்தமான உணவாக மாறும்.

 

🥘 சோயா — ஒரு சத்தான மீல் மேக்கர்

எல்லோருக்கும் சோயா என்ற மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூற முடியாது. ஆனால் சோயா பீனிலிருந்து தயாராகும் இந்த மீல்மேக்கர் புரதம் (protein) நிறைந்தது.

பிரியாணி, 65, தொக்கு, குருமா, கிரேவி — எதிலாவது இதை சேர்த்தால் சுவையும் சத்தும் கூடும்.

அந்த மாதிரி, இந்த மிளகு சோயா ரோஸ்ட் ரெசிபியும் சுலபமாகவும் சுவையாகவும் இருக்கும்.

அசைவம் சாப்பிடாத நாட்களில் இதை செய்து சாப்பிட்டால், அசைவ உணவின் சுவைக்கும் இது டஃப் கொடுக்கும் 💪

 

👨‍👩‍👧 அனைவருக்கும் பிடித்த சோயா ரெசிபி

பெரும்பாலும் குழந்தைகள் சோயாவை சுவை இல்லாதது என்று நினைத்து சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இந்த மிளகு சோயா ரெசிபியை கடை ஸ்டைலில் செய்து கொடுத்தால்,

அவர்களும் “இன்னும் கொடுக்கலாமா அம்மா?” என்று கேட்பார்கள் 😍

சத்தும், சுவையும், காரமும் சேர்ந்த ஒரு perfect combo இது.

விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தாலும் இதை செய்து கொடுத்தால் உங்க cooking-க்கு அப்பளாஸ் உறுதி 👏

🍽️ சாப்பிட ஏற்ற பொருத்தங்கள்

இந்த சோயா மிளகு ரோஸ்ட்

👉 சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, பூரி, தோசை ஆகியவற்றுடன் பொருத்தமானது.

அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் பரிமாறலாம்.

சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்தால் அந்த கடை ஸ்டைல் finishing touch கிடைக்கும்!

 

தயாரிப்பு நேரம்

30 நிமிடங்கள்

சேவைகள்

4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

இந்த மிளகு சோயா ரோட்டு ரெசிபி, கடை ஸ்டைல் சுவையையும், வீட்டின் ஆரோக்கியத்தையும் இணைக்கும் சிறந்த காம்பினேட்டின்.

சுலபமாக செய்யக்கூடியது, சுவை அருமையானது, சத்தானது —

ஒருமுறை செய்து பார்த்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும்!

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

சுலபமான முறையில்சுவையான அதிரசம் | Sulabamaana Athirasam receipe in Tamil

நாம் நம்முடைய தீபாவளி பண்டிகைக்கான (16 type diwali sweets)  16 வகை இனிப்பு பண்டங்களில் பன்னிரெண்டாவது இனிப்பு பண்டமாக அதிரசம்  (Athirasam). அதிரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இனிப்பு வகை என்றாலே அதில் அதிரசம் முக்கியபங்குவகிக்கும்.அத்தகையசுவை நிறைந்தசுலபமான அதிரசத்தை suvaiyaana athirasam receipe  in tamil குறிப்புகளை கொண்டு எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

சுலபமான அதிரசம் தயார் செய்வதற்கானதேவையான பொருட்கள்

Sulabamaana Athirasam receipe in tamil செய்முறை விளக்கம்

இந்த சுவையான மற்றும் சுலபமான அதிரசத்தை  வீட்டில் அனைவரும் விரும்பி உண்பார்கள். இவற்றை நீங்கள் தயார் செய்து நம்முடைய வீட்டில் ருசித்து இந்த இனிய தீபாவளியிணைனை மேலும் இனிமையாக்குங்கள்.இந்தAthirasam  receipe in tamil உங்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம். இவற்றை நீங்கள் தயார் செய்து ருசித்து பார்த்த பிறகு அதனைப்பற்றிய கருத்துகளை எங்களிடம் தெரிவிக்கவும் மற்றும் ஒரு சுவையான ரெசிபியுடன் மீண்டும்  காணலாம்.

நன்றி!

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

bread omelette recipe in tamil

டீ கடை ஸ்டைல் பிரெட் ஆம்லெட்: சுவையான மாலை நேர சிற்றுண்டி!

பிரெட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட் என்பது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான, விரைவாக தயாரிக்கக்கூடிய மற்றும் சுவை மிகுந்த ஒரு சிற்றுண்டி உணவாகும். இதனை இட்லி, தோசைக்கு மாற்றாக காலை உணவாகவும், மாலை நேர ஸ்நாக்ஸாகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

பிரெட் ஆம்லெட் தனிச்சிறப்புகள்:

பயன்படுத்தும் பொருட்கள்: முட்டை, ப்ரெட், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி மற்றும் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய்.

 

எளிதாக தயாரிக்கலாம்: வெறும் 5-10 நிமிடங்களில் செய்யக்கூடியது என்பதால் வேலை செல்லும் மக்கள், மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

சுவை கூட்டும் மசாலாக்கள்: சில இடங்களில் கரம் மசாலா, மஞ்சள் தூள், பூண்டுத்தூள் போன்ற மசாலாக்கள் சேர்த்து துவைச்சு கொடுக்கிறார்கள்.

 

சட்னி & சாஸ்: பருப்பு சட்னி, தக்காளி சட்னி அல்லது டொமெட்டோ சாஸ் சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும்.

 

ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்பெஷல்: தமிழ்நாட்டில் சிற்றுண்டி கடைகளில் “டீ கடை ஸ்பெஷல்” என பிரபலமானது. சில இடங்களில் சீஸ், மியோன்னெய்ஸ் சேர்த்தும் தருகிறார்கள்.

பிரெட் ஆம்லெட் வகைகள்:

சாதாரண பிரெட் ஆம்லெட் – எளிய முறையில் தயாரிக்கப்படும் பொதுவான வகை.

 

ஸ்பைசி பிரெட் ஆம்லெட் – கூடுதல் மசாலா சேர்த்து செய்வது.

 

சீஸ் பிரெட் ஆம்லெட் – இதில் சீஸ் சேர்த்து அதிக கிரீமியான சுவை கொடுக்கிறார்கள்.

 

மசாலா பிரெட் ஆம்லெட் – வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லித்தழை சேர்த்து மசாலா பாணியில் செய்யப்படுவது.

பெரும்பாலான டீ கடைகள், ரோடு சைடு கடைகள், பெரிய ஹோட்டல்கள் எல்லாவற்றிலும் இது கிடைக்கும். மேலும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் இந்த உணவு மிகவும் பிரபலமானது.

 

இது மிகவும் சத்தானதும், எளிதாக சமைக்கக்கூடியதும் என்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக விளங்குகிறது!

டீ கடைகளில் கிடைக்கும் பிரெட் ஆம்லெட், ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இது சுவையாகவும், எளிதாகவும் செய்யக்கூடியது. இந்த வலைப்பதிவில், டீ கடை ஸ்டைலில் பிரெட் ஆம்லெட் செய்வதற்கான செய்முறையை பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

15 நிமிடங்கள்

சேவைகள்

2 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


டீ கடை ஸ்டைல் பிரெட் ஆம்லெட், சுவையான மற்றும் எளிதான ஒரு சிற்றுண்டி. இதை உங்கள் வீட்டில் செய்து, உங்கள் குடும்பத்தினருடன் மகிழுங்கள்!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

உருளைக்கிழங்கு 65 ரெசிபி – உருளைக்கிழங்கின் அசத்தலான ரூபம்!

உருளைக்கிழங்கு மிளகாய் 65( potato 65)

உருளைக்கிழங்கு 65 ( Potato 65 ) என்பது ஒரு கிரிஸ்பியான, காரசாரமான, சூப்பரான வெஜ் ஸ்நாக். இது சிக்கன் 65க்கு பதில் இந்த Potato 65  உருவானாலும், இப்போ தனக்கென ஒரு இடத்த பிடிச்சு இருக்க பேமஸ் ஆனா ஸ்ட்ரீட் ஃபுட் இது. பொருத்தமான சமையல் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – இது எல்லாமே சேரும்போது ஒரு உணவு இல்ல, உணர்வாகவே மாறுது.

உருளைக்கிழங்கு என்றால் நம் மனதில் முதலில் வரும் எண்ணம் சாதாரண பொரியல் தான. ஆனால் அதே உருளைக்கிழங்கு, கரெக்டான மசாலா, சுடசுட எண்ணெய், தெறிக்கும் கருவேப்பிலை, மிளகாய் வாசன இதுகூடலாம் கலந்தால் அது உருளைக்கிழங்கு 65 ஆக மாறும் – ஒரு சாதாரண ஃபுட் இல்ல, இது ஒரு ஃபுட் எமோஷன்!

சாதம், சாம்பார், ரசம் இதுமாதிரி எல்லா தமிழ் உணவுகளுக்கு கூட பக்காவா இது பொருத்தமா இருக்கும். அதும் இல்லாம மாலை நேரத்துல சூப்பரான ஸ்நாக். குழந்தைகளுல இருந்து  பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் விருப்பமான இந்த உருளைக்கிழங்கு 65, உங்க சமையல் லிஸ்ட்டுல  தவறாம சேர்க்க வேண்டிய ரெசிப்பி.

 

இந்த உணவு எந்தவொரு சைவ உணவுக்கும் கலக்கலான மாற்றாக நம்மகிட்ட இருக்குது.  இது இப்போ நெறயா பேயோட ஹார்ட்-பீட் ஆகிடுச்சு. வீட்டில இருக்க  எளிய பொருட்களையே வச்சு செய்யக்கூடிய இந்த உணவு ஆல் டைம் பேவரட் டிஸ் இதுதா.

 

ஹோட்டல, தெரு கடைகளுல, இன்னும் என்ன வீட்டு சமையலுனு – எங்கு பார்த்தாலும் உருளைக்கிழங்கு 65 ஒன்று இடம் பிடிச்சுருக்கும். அதன் சிவப்பு நிறமும், மசாலா வாசனையும் நம்மை நேராக தூண்டிவிடும்!

 

ஒரு மாலை நேர டீ டைம்ல கூட்டமா நண்பர்களோட சேர்ந்து, சுடசுட உருளைக்கிழங்கு 65 உடன் ஒரு சின்ன உரையாடல் – இதுக்கு நிகர் வேறில்லை.இந்த ரெசிப்பி சுவையையும், மனதையும் ஒருசேர கொண்டு வரது தான் அதில் உள்ள கலை!

உருளைக்கிழங்கு 65 செய்முறைய எப்படி பண்ணலாம்னு இப்போ பாக்க போறோம்

 

தயாரிப்பு நேரம்

10 நிமிடங்கள்

சேவைகள்

2-3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


ஒரு மாலை நேர டீ டைம்ல கூட்டமா நண்பர்களோட சேர்ந்து, சுடசுட உருளைக்கிழங்கு 65 உடன் ஒரு சின்ன உரையாடல் – இதுக்கு நிகர் வேறில்லை.இந்த ரெசிப்பி சுவையையும், மனதையும் ஒருசேர கொண்டு வரது தான் அதில் உள்ள கலை!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

franch fries recipe in tamil

மொறு மொறு  ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்  வீட்டிலயே எப்படி செய்வது 

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

மழை பெய்யும் போது நல்லா சுடசுட  ருசியா ஏதாவது சாப்பிடணும்னு தோணும் போது பிரெஞ்சு பிரைஷ் ஒரு பெஸ்ட் சாய்ஸ். என்னதான் கடைல பிரெஞ்சு பிரைஷ் வாங்கி சாப்பிட்டாலும், கொஞ்சமா தான் சாப்பிட முடியும். அதுவே அத நாம வீட்டுல செஞ்சு சாப்பிடா எவ்ளோ வேண்டுமானாலும் சாப்பிடலாம் இல்லையா? நெறய பேருக்கு கடைல விக்கிற பிரெஞ்சு பிரைஷ் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும்.அதும் உருளைக்கிழங்கு பிரியரா இருந்தா கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்னு நினைப்பாங்க.இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப உதவிய இருக்கும், இதை படுச்சு செஞ்சு பார்த்து எப்படி இருந்ததுன்னு உங்க எஸ்பிரிஎன்ஸ ஷேர் பண்ணுங்க. வாங்க எப்படி சூப்பர கடைல கிடைக்குற பிரெஞ்சு பிரைஷ் மாதிரியே வீட்டுலயே எப்படி பண்ணலாம்னு பாக்கலாம்.

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

MUTTAI BONDA

சுட சுட சுவையான “முட்டை போண்டா” எப்டி பண்ணலாம்

சுட சுட சுவையான "முட்டை போண்டா" எப்டி பண்ணலாம்னு பாக்கலாம்.

முட்ட போண்டா தென் இந்தியல ரொம்ப பேமஸ் ஆனா ரெசிபி மற்றும் விரும்பி சாப்டக்கூடிய ஸ்னாக்ஸ்ல ஒன்னு.இந்த ஸ்னாக்ஸ் மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகவும் டீ காபிக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் ஆகவும் இருக்கு. மேலும் இதுல பலவிதமான சத்துக்களும் இருக்குது.மசாலா உதிரமா முட்ட வெடிக்காமல் முட்டை போண்டா எப்டி பண்ணலாம்னு பக்கலாம்.இந்த ஸ்னாக்ஸ உங்களுக்கு நண்பகளோடும் குடும்பத்தோடும் செஞ்சு சாப்பிட்டுங்க.

தயாரிப்பு நேரம்

20- 30 நிமிடம்

சேவைகள்

3-4 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

WhatsApp Image 2025-02-05 at 10.39.12 AM

முறுக்கு செய்வது எப்படி| How to make murukku in tamil

முறுக்கு செய்வது எப்படி|How to make murukku in tamil

எல்லாருக்கும் பிடித்த நொறுக்கு தீனினலே அது முறுக்கு தான் .மேலும் இது டீ டைம்ல எல்லாரோட ஃபேவரட்.

அதா கடைல வாங்குறத விட வீட்டுலயே செஞ்சு ருசிக்கலா. இது வரைக்கு முறுக்கு போட்றதுஉங்களுக்கு பயமா இருந்திருக்கலாம்.

இனி இல்லை.இந்த செய்முறையை செஞ்சு பாருங்கள் நீங்களும் சுலபமா முறுக்கு சுடலாம். முறுக்கு செய்றது எப்படினு இந்த பதிவ பாத்து தெரிஞ்சுகிட்டு நீங்களும் முறுக்கு சுட்டு அசந்துங்க.

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

8-10 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவைப்படும் பத்திரங்கள்

செய்முறை :

உணவு அலங்காரிப்பு :

ஒரு தட்டுல மொறு மொறு முருக்க வச்சு அதுக்கு பக்கத்துலயே சுட சுட டீ  வச்சு பரிமாரலாம்.

குறிப்புகள்