Squit tawa fry recipe

“கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!”

"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!"

என்னதா வீட்ல மீன் வறுவல் கணவாய் வறுவல் மீன் குழம்பு அப்படின்னு எல்லாமே வெச்சாலும் பீச்ல கிடைக்கிற சில உணவுகளுக்கு நம்ம ரொம்ப அடிமையா இருப்போம். பொதுவாக அசைவம் என்றாலே அதற்கு தனி மவுசு தான்.அங்க இருக்குற மாதிரி டேஸ்ட்ல வீட்ல யாராவது செஞ்சு கொடுக்க மாட்டாங்களா அப்படின்னு ஏங்குவோம் ஆனா இனிமேல் அந்த மாதிரி ஏங்க தேவை இல்லை பீச்சுல கிடைக்கிற அதே மாதிரியான சுவையில ரொம்ப கம்மி பொருட்கள வச்சே நம்மளே வீட்டுல சூப்பரான மீன் வறுவல் கணவாய் வறுவல் எல்லாமே செய்யலாம் அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான கணவாய் தவா ஃப்ரை தான் பார்க்க போறோம் பீச்ல கிடைக்கிற அதே டேஸ்ட்ல நல்லா காரசாரமா புளிப்பா சூப்பரா இருக்கும்.

இதே மாதிரி உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு கொடுத்து பாருங்க கணவாய் மீன் வறுவல் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு ரொம்ப இந்த ரெசிபி டேஸ்டா இருக்கும். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட இந்த ரெசிபிய நீங்க செஞ்சு கொடுத்து அசத்தலாம் வீட்டில் இருந்து கூட இந்த கணவாய் தவா ப்ரை செஞ்சுட்டு பீச்சுக்கு போய் அங்க உக்காந்து இத சாப்பிட்டுக்கிட்டே என்ஜாய் பண்ணலாம். ரசம் சாதம் கூட இந்த கணவாய் மீன் ப்ரை வைச்சு சாப்பிட்டா பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆ இருக்கும்.

லீவ் டேஸ்ல நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் வகையில் பல சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிட நம்ம எல்லாருமே ஆசைப்படுவோம். நீங்கள் இந்த வாரம் மீன் எடுக்கும் போது நீங்க கணவா மீனை எடுங்கள். அந்த கணவா மீனை வச்சு தவா ஃப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த கணவா மீன் தவா ஃப்ரை செய்றது ரொம்ப ஈஸி.அதும் 25 நிமிசத்துல மணமணக்கும் ருசியான கணவா மீனை ஃப்ரை பண்ணிடலாம். முக்கியமா இந்த தவா ஃப்ரை பேச்சுலர்களும் செய்யுற வகையில ஈஸியான செய்முறைய கொண்டது.இந்த  கனவா மீன் ஃப்ரை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செஞ்ச்சு கொடுத்தா அவர்கள் ரொம்ப விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில சாப்பிடுவாங்க மதியம் சுடான சோரோட நீங்கள் வைச்சு சாப்பிடும் போது ஒரு தட்டு சோறும் சீக்கிரமாவே காலியாகிடும்.கண்டிப்பா நீங்களும் ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த அட்டகாசமான கணவாய் தவா ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

25 நிமிடங்கள்

சேவைகள்

5 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

பீச்சுல சாப்பிடுற மாதிரி அசத்தலான சுவையில கணவாய் தவா ஃப்ரை-யை வீட்டிலேயே ரெடி பண்ண முடியுன்னு இப்போ தெரியுது இல்லயா? குறைந்த எண்ணெய்ல, சுலபமா 25 நிமிஷத்துல ரெடி ஆகும் இந்த ரெசிபியை ஒரு தடவ செஞ்சு பாருங்க. சாப்பிட்டவுடனே “வேற லெவல்!”ன்னு சொல்லாம இருக்க முடியாது. மீன் பிரியர்களுக்கு மட்டும் இல்லாம, மீன் பிடிக்காதவங்களுக்கு  கூட இது ரொம்ப பிடிக்கும்.

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

Mutton sukka recipe in tamil

வாய்க்கு ருசியாக  மதுரை ஸ்டைலில்  நெய் மட்டன் சுக்கா அவசியம் மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க

வாய்க்கு ருசியாக மதுரை ஸ்டைலில் நெய் மட்டன் சுக்கா அவசியம் மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க

பொதுவா நான் வெஜ் செய்யும்போது ஒரு சிலர் நிறைய மசாலாக்கள் எல்லாம் சேர்த்து போட்டு செய்வாங்க ஆனா ஒரு சிலர் சுத்தமா எந்த மசாலாவுமே போடாம சிலர் ஆனா நிறைய மசாலாக்கள் போடுவதை விட கம்மியான மசாலாக்கள் போட்டு செய்ற ரெசிப்பீஸ் இன்னுமே சூப்பரா இருக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிலா சின்ன வெங்காயமும் மதுரை ஸ்டைலில்நெய் சேர்த்து செய்யப் போற இந்த மதுரை நெய் மட்டன் சுக்கா ரொம்பவே டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த மதுரை நெய் மட்டன் சுக்காவை வீட்ல ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் எப்பவுமே இது தான் செய்வீங்க.

வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் கூட இத செஞ்சு கொடுங்க. மட்டன் சுக்காவுக்கு பதிலா இந்த மாதிரி சிம்பிளான சின்ன வெங்காயமும் நெய்யும் சேர்த்து செய்யுற மதுரை நெய் மட்டன் சுக்கா செஞ்சு குடுங்க. இதோட டேஸ்டு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் பொதுவா சின்ன வெங்காயம் சேர்த்து செய்ற எல்லா ரெசிபீயுமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அதுமட்டுமல்லாமல் சின்ன வெங்காயத்துல நிறைய நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கு. அதனால சின்ன வெங்காயமும் நெயும் சேர்த்து செய்ற இந்த மட்டன் சுக்கா ரெசிபியை வீட்ல செஞ்சு பாருங்க உங்களுக்கு சமைக்கிறதுக்கு நேரம் குறைவா இருந்துச்சு அப்படின்னா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க சட்டுனு முடிஞ்சிடும்.

ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு சூப்பரான டேஸ்ட்ல ஒரு மட்டன் சுக்கா செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டன் எடுக்கும்போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க எப்பவும் ஒரே மாதிரியான மட்டன் சுக்கா மட்டன் குழம்பு என வைக்காமல் சிம்பிளா வைக்கக்கூடிய இந்த ரெசிபி எப்படி சிம்பிளா ஒரு தடவை செஞ்சுதான் பாருங்களேன்.  ரசம் சாதத்துக்கு அல்டிமேட்டா இருக்கும். அதுமட்டுமில்லாம சுட சுட சாதத்துல போட்டு பெரட்டி சாப்பிடலாம். சுவையான இந்த மதுரை நெய் மட்டன் சுக்கா ரெசிபி. வீட்ல நிறைய வேலை இருந்துச்சுன்னா அப்போ வேலைய குறைக்கிறதுக்காக இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க. சுவையான சூப்பரான இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மதுரை நெய் மட்டன் சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

30 நிமிடங்கள்

சேவைகள்

2 to 3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

மதுரை ஸ்டைல் நெய் மட்டன் சுக்கா வீட்டிலேயே எளிதாக, ஹோட்டல் தரத்தில் செய்து சாப்பிடக்கூடிய ரெசிபி. சரியான மசாலா அளவு, நெய் பிளவோயூ மற்றும் மட்டன் பக்குவமா வெந்தது — இவை மூன்றும் சேரும்போது சுவை அட்டகாசமா இருக்கும். குடும்ப விருந்து, வார இறுதி ஸ்பெஷல் மதிய உணவு, அல்லது பரோட்டாவுடன் சாப்பிட வேண்டிய கார சாரமான சைடுடிஷ் — எந்த நேரத்துக்கும் இது பெஸ்ட்.

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா

மதுரை சிக்கன் சால்னா

🍗 மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா ரெசிபி | கடை சுவையில் மசாலா சிக்கன் சால்னா வீட்டிலேயே!

சிக்கன் என்றால் அனேகபேர் எப்போதுமே கை தூக்கித் தேர்ந்தெடுப்பது தான். சிக்கன் என்பது அசைவ உணவுகளின் ராணியாகவே இருக்கிறது. சிக்கனை இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா என எந்த மெனுவுடனும் ஜோடிக்கலாம். அதனால்தான் சிக்கன் அடிக்கடி எல்லோருடனும் டைனிங் டேபிளில் இடம்பிடிக்கிறது.

வீட்டிலேயே கடை சுவையில் சிக்கன் சால்னா செய்யலாமா? ஆம், கடைகளில் கிடைக்கும் சுவையை விட நம்ம வீட்டிலேயே சுத்தமாகவும், சுவையாகவும் செய்ய முடியும். அதிலும் மிளகு சேர்த்து சிக்கன் சால்னா செய்தால், அந்த வாசனையே வெறும் சப்பாத்திக்கு கூட தூண்டுதல் அளிக்கும்.

மதுரை ஜில்லா ஸ்டைல் சிக்கன் சால்னா ஒரு ருசிகரமான மாற்று. இது சாதாரண சிக்கன் கிரேவியைவிட சற்று மசாலா ரிச்சாகவும், வாசனை துள்ளலாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது ரொம்ப பிடிக்கும் வகையில் இருக்கும், குறிப்பாக மழைக்கால இரவுகளில் இதன் ஹீட் & ஸ்பைஸ் தன்மை மத்தவங்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கும்.

தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா – எதுவாக இருந்தாலும் இது சூப்பர் சைடு டிஷ்! வீட்டு சமையலிலும் சுலபமாகச் செய்யக்கூடிய இந்த ரெசிபி, ஒரு முறை செய்து பார்த்தீங்கனா, நிச்சயம் வாரம் ஒரு முறை சேர்க்க விரும்புவீங்க. அப்படியொரு சுவை மிளகு சிக்கன் சால்னாவுக்கு உண்டு!

மிகவும் சுலபமாக, ஆனால் ருசியாக சிக்கனை சமைக்க விரும்புகிறீர்களா? அதற்கு மிகச் சிறந்த பதிலாக இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா இருக்கும். மிளகின் காரத்துடன் சிக்கனின் சுவையும் சேர்ந்தால், ஒரு மிக அழகான காம்பினேஷன் தான். இது வார இறுதியில் அல்லது சிறப்பு உணவாக குடும்பத்துடன் ரசித்து சாப்பிட உகந்தது.

வாழ்க்கையின் டெய்லி ரொட்டினில் சற்று வித்தியாசம் தேடுகிறீர்களா? சாதாரண சிக்கன் கிரேவி, பண்ணீர் கிரேவி என்று வழக்கமாக சமைக்கும் வகைகளை விட, இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா மிகவும் ரெப்பிரேஷ்ங் ஆவும் ஸ்பைசி யாவும் மற்றும் ஹோம்ஸ்டைல். சுடச்சுட இந்த சால்னாவை சப்பாத்தியோட பரிமாறினா – அது ஒரு பக்கா கம்பினேஷன்.

சில நேரங்களில் எளிமையான செய்முறை தான் மிகச்சிறந்த சுவையை தரும். வெறும் ஒரு கடாயில் 30 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னா, உண்மையில் ஒரு நாள் மட்டும் செய்பவர்களால் வாரம் இருமுறை செய்யத் தோன்றும் அளவுக்கு ருசியாக இருக்கும்!

சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும். என்னதான் மட்டன், அதிலும் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதில் சிக்கன் சால்னாவும் ஒன்று. சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? விடுமுறை என்பதால் அந்த சப்பாத்திக்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து சாப்பிட நீங்கள் நினைக்கலாம். இந்த சிக்கன் சால்னா கடைகளில் கொடுக்கப்படும் சால்னாவைப் போன்று நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.மிகுந்த மசாலா வேண்டாமே, எளிமையாக ஒரு சிக்கன் சைடு டிஷ் பண்ணணும் என்பவர்களுக்கு இதுதான் சரியான தேர்வு.

சொல்லப்போனால் இந்த சால்னாவை நீங்கள் வீட்டில் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சப்பாத்தியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இது சிம்பிள் ரெசிபியாக வாங்கி இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மதுரை ஸ்டைல் சிக்கன் சால்னாவை எளிய செய்முறையில் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

40-50 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

சிறந்த குறிப்புகள் (Tips)

மதுரை ஸ்டைலில் சிக்கன் சால்னா என்பது ஒரு பாரம்பரிய சுவையை மிளகின் காரத்துடன் இணைத்து தரும் ஒரு அற்புதமான ரெசிபி. வீட்டு சமைப்பில் கூட கடை சுவையை மீறி ஒரு சூப்பர் ஹிட் சைடு டிஷ் செய்யலாம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். வார இறுதி நாட்களில் அல்லது சிறப்பு விருந்துக்கு இந்த சிக்கன் சால்னாவை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் கண்டிப்பாக ரொம்ப ரொம்ப ரசித்து சாப்பிடுவார்கள்.

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

மென்மையான ஆட்டு மூளை மிளகு வறுவல் | சூப்பரான நெய் மசாலா ரோஸ்ட் ரெசிபி”

அசைவ பிரியர்கள் அனைவருமே ஆட்டுக்கறிய விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டிக்கறியை மட்டுமின்றி, ஆட்டின் ஈரல், குடல், தலை, மூளை என்று எல்லா பாகங்களையும் விரும்பி சாப்பிடுவாங்க. இது எல்லாமே ரொம்ப சுவையாக இருப்பதோடு நிறைய சத்துக்களையும் கொண்டுள்ளது ஆட்டு மூளையில் இரும்புசத்து, புரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகமாவே இருக்கு. மேலும் ஆட்டு மூளையில் ஒமேகா-3, நிறைய இருப்பதால் இதய நோய் அபாயம் குறையும், இரத்தம் உறைவதையும் தடுக்கிறது, நினைவாற்றல் அதிகரிக்கும். எனவே ஆட்டு மூளையை சாப்பிட்டால், நம் மூளை மட்டுமின்றி இதய ஆரோக்கியமும் மேம்படும்.

இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த ஆட்டு மூளையை கொண்டு சூப்பரான மூளை மிளகு ரோஸ்ட் ரெசிபிய பார்ப்போம். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் பின் மீண்டும் மீண்டும் செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். பெரும்பாலான நபர்களுக்கு இந்த ஆட்டு மூளை பிடுக்காது எனது சொல்வது உண்டு. ஆனால் அவர்களுக்கு ஆட்டு மூளையை இந்த மாதிரி மூளை மிளகு ரோஸ்ட் செய்தால் ருசித்து ருசித்து சாப்டிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். எளிய செய்முறை, குறைந்த நேரம், அதிக சுவை – இதுதான் இந்த மூளை வறுவலின் சிறப்பு!. அதனால் இன்று இந்த மூளை மிளகு ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தயாரிப்பு நேரம்

40 நிமிடம்

சேவைகள்

2-3 நபர்

மென்மையான மூளை, காரமான மிளகு, மணமணக்கும் மசாலா — இவை ஒன்றாக சேர்ந்தாலே ஒரு உணவுப் வகை உருவாகும். இந்த மூளை மிளகு ரோஸ்ட், சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் தரும் அற்புத உணவாகும். இதை ஒருமுறை செய்து பாருங்கள்; உங்கள் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் விரும்புவார்கள். சனி, ஞாயிறு மதிய உணவிற்கு இது போல செம்ம பக்காவான  ரெசிபி வேறில்லை!

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

சூப்பரான நெஞ்செலும்பு சூப் ரெசிபி

மட்டன் எலும்பு சூப் | ஊட்டச்சத்து நிறைந்த செம்ம சூப்பரான நெஞ்செலும்பு சூப் ரெசிபி!

மட்டன் எலும்பு சூப்

மட்டன் எலும்பு சூப் என்பது தமிழ்நாட்டில் பரவலாக செய்யப்படும், ஆரோக்கியம் வாய்ந்த ஒரு பாரம்பரிய உணவு. இது ஆட்டுக்கறி எலும்புகளால் சமைக்கப்படும் ஆழமான சுவை கொண்ட சூப் ஆகும். வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம் போன்ற இயற்கை சுவையூட்டிகள் சேர்ந்து இந்த சூப்பை மிக சுவையானதாக மாற்றுகின்றன.இந்த சூப்பின் முக்கிய சிறப்பு, இதில் உள்ள எலும்புகளிலிருந்து வெளிவரும் கொழுப்பு மற்றும் மூட்டு சத்துக்கள் (collagen, calcium, minerals) நம் உடலுக்கு பலனளிக்கின்றன. இது உடல் சக்தியை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க, மற்றும் மூட்டு வலி குறைக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும்.

மட்டன் எலும்பு சூப்பை சாதாரணமாக அடுப்பில் அல்லது குக்கரில் செய்து முடிக்கலாம். துவரம் பருப்பு சேர்ப்பது இதை சிறிது தடிப்பாகவும் சத்தானதாகவும் மாற்றும். மிகச் சுலபமான செய்முறையுடன் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய இந்த சூப், இரவு உணவாகவோ அல்லது இடைவேளைக்காகவோ அருமை.

சிறந்த சுவை, ஆரோக்கியம், மற்றும் எளிய செய்முறை ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கொண்டஇந்த ரெசிபி, உங்கள் வீட்டில் கண்டிப்பாக ஒரு முறை செய்து பார்க்க வேண்டிய உணவாகும். இது குளிர்காலத்திலும் நோய்கள் மேலெழும் காலத்திலும் ஒரு இயற்கையான மருத்துவ உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


மட்டன் எலும்பு சூப் என்பது சுவையும் சத்தும் மிக்க பாரம்பரிய உணவாகும். இது உடல் உற்சாகத்தை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த, மூட்டு வலி மற்றும் சளி, இருமல் போன்றவற்றை தணிக்க உதவும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக இந்த சூப்பை இடைவேளைகளில் அல்லது மாலை நேர உணவாக தரலாம்.

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

உருளைக்கிழங்கு 65 ரெசிபி – உருளைக்கிழங்கின் அசத்தலான ரூபம்!

Trending Today

உருளைக்கிழங்கு மிளகாய் 65( potato 65)

உருளைக்கிழங்கு 65 ( Potato 65 ) என்பது ஒரு கிரிஸ்பியான, காரசாரமான, சூப்பரான வெஜ் ஸ்நாக். இது சிக்கன் 65க்கு பதில் இந்த Potato 65  உருவானாலும், இப்போ தனக்கென ஒரு இடத்த பிடிச்சு இருக்க பேமஸ் ஆனா ஸ்ட்ரீட் ஃபுட் இது. பொருத்தமான சமையல் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – இது எல்லாமே சேரும்போது ஒரு உணவு இல்ல, உணர்வாகவே மாறுது.

உருளைக்கிழங்கு என்றால் நம் மனதில் முதலில் வரும் எண்ணம் சாதாரண பொரியல் தான. ஆனால் அதே உருளைக்கிழங்கு, கரெக்டான மசாலா, சுடசுட எண்ணெய், தெறிக்கும் கருவேப்பிலை, மிளகாய் வாசன இதுகூடலாம் கலந்தால் அது உருளைக்கிழங்கு 65 ஆக மாறும் – ஒரு சாதாரண ஃபுட் இல்ல, இது ஒரு ஃபுட் எமோஷன்!

சாதம், சாம்பார், ரசம் இதுமாதிரி எல்லா தமிழ் உணவுகளுக்கு கூட பக்காவா இது பொருத்தமா இருக்கும். அதும் இல்லாம மாலை நேரத்துல சூப்பரான ஸ்நாக். குழந்தைகளுல இருந்து  பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் விருப்பமான இந்த உருளைக்கிழங்கு 65, உங்க சமையல் லிஸ்ட்டுல  தவறாம சேர்க்க வேண்டிய ரெசிப்பி.

 

இந்த உணவு எந்தவொரு சைவ உணவுக்கும் கலக்கலான மாற்றாக நம்மகிட்ட இருக்குது.  இது இப்போ நெறயா பேயோட ஹார்ட்-பீட் ஆகிடுச்சு. வீட்டில இருக்க  எளிய பொருட்களையே வச்சு செய்யக்கூடிய இந்த உணவு ஆல் டைம் பேவரட் டிஸ் இதுதா.

 

ஹோட்டல, தெரு கடைகளுல, இன்னும் என்ன வீட்டு சமையலுனு – எங்கு பார்த்தாலும் உருளைக்கிழங்கு 65 ஒன்று இடம் பிடிச்சுருக்கும். அதன் சிவப்பு நிறமும், மசாலா வாசனையும் நம்மை நேராக தூண்டிவிடும்!

 

ஒரு மாலை நேர டீ டைம்ல கூட்டமா நண்பர்களோட சேர்ந்து, சுடசுட உருளைக்கிழங்கு 65 உடன் ஒரு சின்ன உரையாடல் – இதுக்கு நிகர் வேறில்லை.இந்த ரெசிப்பி சுவையையும், மனதையும் ஒருசேர கொண்டு வரது தான் அதில் உள்ள கலை!

உருளைக்கிழங்கு 65 செய்முறைய எப்படி பண்ணலாம்னு இப்போ பாக்க போறோம்

 

தயாரிப்பு நேரம்

10 நிமிடங்கள்

சேவைகள்

2-3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


ஒரு மாலை நேர டீ டைம்ல கூட்டமா நண்பர்களோட சேர்ந்து, சுடசுட உருளைக்கிழங்கு 65 உடன் ஒரு சின்ன உரையாடல் – இதுக்கு நிகர் வேறில்லை.இந்த ரெசிப்பி சுவையையும், மனதையும் ஒருசேர கொண்டு வரது தான் அதில் உள்ள கலை!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

தஞ்சாவூர் மீன் வறுவல் செய்முறை

“சுவையான தஞ்சாவூர் மீன் வறுவல் செய்முறை | Easy Fish Fry Recipe Tamil”

தஞ்சாவூர் மீன் வறுவல்

தஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வருவது அதன் பெருமைமிக்க கோவில்கள், கலாச்சாரம், இசை, ஓவியம் மட்டும் அல்ல; அதே சமயம் அந்த மண்ணின் சமையல் கலையும் தனி முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த பாரம்பரிய ருசிகளில் ஒன்று தான் இந்த “தஞ்சாவூர் மீன் வறுவல்”.

நல்ல வாடை கொடுக்கும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து அரைத்த மசாலா பேஸ்ட், மேலே ஊறவைத்த மிளகாய்த்தூள் கலவையோடு கலந்து, நன்கு ஊறவைத்து வறுக்கும் போது எழும் மணமே வீட்டை முழுக்க எங்கும் பரவி, உங்களைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும்.சாதம், சாம்பார், ரசம் என எந்தவொரு உணவோடும் ஜோடியாகும் இந்த மீன் வறுவல், ஒருமுறை சுவைத்தால் மறக்கவே முடியாத ஒரு உணவாக மாறும். இது ஒரு சாதாரண வறுவல் அல்ல—இதுவே தஞ்சாவூரின் அடையாளம்!

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடம்

சேவைகள்

6-7 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


தஞ்சாவூர் Fish Fry என்பது சாதாரணமான மீன் வறுவலை விட தனி அழகு கொண்டது. அது ஒரு குடும்பத்தை விருந்து பரிமாறும் அளவுக்கு கொண்டு செல்லும் விருந்தாக மாறும். இதயத்தை வருடும் அந்த மணமும், வாயில் கரையும் அந்த சுவையும் இந்த பாரம்பரிய ரெசிப்பியை காலத்தால் அழியாத ஒன்றாக மாற்றுகிறது. நீங்கள் இது வரை சாப்பிட்டிருக்கிறீர்களா என்றால், மீண்டும் சாப்பிட மனம் போகும்.

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

MUTTAI BONDA

சுட சுட சுவையான “முட்டை போண்டா” எப்டி பண்ணலாம்

சுட சுட சுவையான "முட்டை போண்டா" எப்டி பண்ணலாம்னு பாக்கலாம்.

முட்ட போண்டா தென் இந்தியல ரொம்ப பேமஸ் ஆனா ரெசிபி மற்றும் விரும்பி சாப்டக்கூடிய ஸ்னாக்ஸ்ல ஒன்னு.இந்த ஸ்னாக்ஸ் மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகவும் டீ காபிக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் ஆகவும் இருக்கு. மேலும் இதுல பலவிதமான சத்துக்களும் இருக்குது.மசாலா உதிரமா முட்ட வெடிக்காமல் முட்டை போண்டா எப்டி பண்ணலாம்னு பக்கலாம்.இந்த ஸ்னாக்ஸ உங்களுக்கு நண்பகளோடும் குடும்பத்தோடும் செஞ்சு சாப்பிட்டுங்க.

தயாரிப்பு நேரம்

20- 30 நிமிடம்

சேவைகள்

3-4 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

how to make Chettinad chicken gravy recipe at home

வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி – Chicken chettinad gravy recipe in Tamil

வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி - Chicken chettinad gravy recipe in Tamil

பிரமாதமான செட்டிநாடு சிக்கன் ரெசிபி செய்யலமா?செட்டிநாடு சிக்கணு சொன்னதுமே அட நமக்கு பிடிச்ச ரெசிபி ஆச்சேனு தோனும் ஏன்னு கேட்டிங்கனா அதுல இருக்குற தேங்காய், மசாலா எல்லாமே மிக்ஸ் பண்ணி அரச்சு போட்டு சிக்கன சமைப்பாங்க.அந்த சிக்கன நம்ம எப்படி பண்ணலாம்னு பார்க்கப்போறோம்.நல்லா காரசாரமா  சாப்பிட ஆசையா இந்த செய்முறைய செஞ்சு பாருங்க மறக்கவே மாட்டிங்க.

தயாரிப்பு நேரம்

1-1.5 மணி நேரம்

சேவைகள்

6 -8 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவைப்படும் பத்திரங்கள்

செய்முறை :

குறிப்புகள்