லால் சிக்கன்
பாசுலர் பசங்க ஈஸியாவும் வேமாவும் செய்யுனும்னு நெனச்சிங்கன்னா இந்த லால் சிக்கன ட்ரை பண்ணலாம். இந்த சிக்கன் ரெசிபி வட இந்தியவுல ரொம்ப பேமஸ் ஆன உணவு. இந்த சிக்கனோட ஸ்பெஷலே அதோட ஸ்பைசிநஸ் தான். சிக்கன நீங்க ஸ்பைசியா சாப்பிடணும்னு நெனச்சிங்கனா இந்த காரசாரமான லால் சிக்கன வீட்டுலயே செஞ்சு சாப்பிடலாம். இதுல காஷ்மீரி மிளகாய் தூள் செக்குறநாள ரொம்ப அதோட கலரும் டேஸ்டும் பாக்குறவங்க கண்ண பறிக்குற மாதிரி இருக்கும்.அந்த டிஷ்ஷ நீங்க பாக்கும் போது உங்களுக்கே சாப்டனு தூண்டி இழுக்கும். ஒரு உணவ சாப்டறதுக்கு முன்னாடி அத சாப்பிடணும்னு தூண்டுறது அதோட நிறமும் மணமும் தான் இந்த ரெண்டுமே இதுல போதுமான அளவும் இருக்கும். நீங்க உங்களுக்கு வீட்டுல இருக்கவங்களோ இல்ல உங்களுக்கு நண்பர்களுக்கோ செஞ்சு குடுங்க அசந்து போயிடுவாங்க. இத இட்லி தோசை சப்பாத்தி சாதம் கூட வச்சு சாப்டிங்கன்னா அடி போலியா இருக்கும் இத எப்படி செயுரதுனு சொல்றே வாங்க பாக்கலாம்.
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சேவைகள்
4 நபர்
தேவையான பொருட்கள்:
- 1/2 kg - சிக்கன்
- 1 டீஸ்பூன் - தூள் உப்பு
- 1 டேபிள்ஸ்பூன் - கொத்தமல்லி
- 1 டேபிள்ஸ்பூன் - இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 50 ml - தயிர்
- 1 -துண்டு பட்டை
- 1 - துண்டு இஞ்சி
- 5 -பல் பூண்டு
- 7 - கிராம்பு
- 4- ஏலக்காய்
- 10 - காஷ்மீரி மிளகாய்
- 1 டேபிள்ஸ்பூன் - காஷ்மீரி மிளகாய் தூள்
- 2 பிரியாணி இலை
- 3 டேபிள்ஸ்பூன் - எண்ணெய்
தேவையான சமையல் உபகரணங்கள்
- (குழம்பு பானை / பெரிய பாத்திரம்) – சிக்கனை நல்லா கழுவி மெரினேட் பண்ண.
- மிக்ஸி ஜார் – மசாலா பேஸ்ட் அரைக்க.
- தவா / சட்டி – பட்டை மற்றும் மிளகாய் வறுக்க.
- கடாயி – எண்ணெய் ஊற்றி மசாலா வதக்க.
- ஸ்பூன் / கலப்பு கரண்டி – கலக்கவும், பிரியாணி இலை சேர்க்கவும்.
செய்முறை :
- ஃபஸ்டு சிக்கன ஒரு பத்திரத்துல நல்லா கழுவி எடுத்துக்கோங்க அதுகூட உப்பு, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்டு, தயிரும் சேத்து நல்லா மிக்ஸியில் பண்ணி ஒரு 20 நிமிஷம் நல்லா மேக்னேட் பண்ணிக்கோங்க.
- இப்போ ஒரு துண்டு பட்டைய ஒரு நிமிஷம் சுட்டு எடுத்துக்கோங்க.
- அடுத்து ஒரு மிக்ஸியில அந்த சுட்ட பட்டையும், ஒரு துண்டு இஞ்சியும்,அதுகூட பூண்டு கிராம்பு,ஏலக்காய், காஷ்மீரி மிளகாய மட்டும் 10 நிமிஷம் ஊற வச்சு அதுகூட சேத்துக்கோங்க.
- காஷ்மீரி மிளகாய் தூல கடாயில வருத்து அதயும் இதுகூட சேத்துக்கோங்க.கடைசியா பிரியாணி இலை சேத்து நல்லா பேஸ்டா அரைச்சுக்கோங்க.
- இப்போ ஒரு சட்டில எண்ணெய் சேத்து கிராம்பு அரைச்ச பேஸ்ட சேத்து ஒரு 5 நிமிஷம் கலக்கிக்கலாம்.இப்போ ஊற வச்ச சிக்கன சேத்து டேஸ்ட் ஏத்தமாதிரி உப்பும் சேத்து நல்லா மாசலாவோட மிக்ஸ் பண்ணி லோ பிளேம் ல அடுப்புல வச்சு எந்த தண்ணியும் ஊத்தம மூடி போட்டு 30 நிமிஷம் குக் பண்ணிக்கலாம்.
- அவ்ளோதான் ஒரு சூப்பர் ஆனா லால் சிக்கன் ரெடி.
- கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க இந்த ரெசிபிய செஞ்சு உங்க கிரஷ்ஷயும் இம்ப்ரெஷ் பண்ணி அசத்துங்க.
பரிமாறும் முறை:
- ஸ்பைசி ரெட் சிக்கன் வை ஹாட் ஆக ஸ்டீம்ட் ரைஸ், ஜீரா ரைஸ், இல்லை பிரியாணி உடன் சர்வ் பண்ணுங்க.
- நான், ரொட்டி, இல்லை பரோட்டா கூட செமா செட் ஆகும்.
- புதிய கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு லெமன் ஸ்க்வீஸ் போட்டா கூடுதல் சுவை வரும்.
- வெங்காய ரிங்க்ஸ் மற்றும் குக்கும்பர் ஸ்லைஸ்கள் கூட சர்வ் பண்ணலாம், ரெச்ரெஷிங் இருக்கும்.
- ரிச் டேஸ்ட் வேண்டும்னா கொஞ்சம் ப்ரெஷ் கிரீம் அல்லது பட்டர் ட்ரிசில் பண்ணலாம்.
குறிப்பு:
- சிக்கனை நன்றாக கழுவி, மசாலா நன்றாக ஊறவைக்கவும் – அப்போ தான் சுவை இரட்டிக்கும்.
- பட்டையை சுட்டு மசாலாவுடன் சேர்த்தால் நல்ல அரோமா வரும்.
- மிக்ஸியில் அரைக்கும் பேஸ்ட் சுமாராக மிருதுவாக இருக்க வேண்டும் – அப்போ தான் சிக்கனுடன் நன்றாக ஒட்டும்.
- காஷ்மீரி மிளகாய் சேர்ப்பது நிறத்துக்கும், சுவைக்கும் முக்கியமானது.
- மிதமான தீயில் (low flame) 30 நிமிடம் வேகவைத்தால் தான் சிக்கன் மென்மையாக இருக்கும்.
- எந்த தண்ணீரும் சேர்க்க வேண்டாம் – சிக்கன் விடும் தண்ணீர் போதுமானது
- கடைசியாக கொத்தமல்லி தழை தூவினால் இன்னும் நல்ல ஃபினிஷ் கிடைக்கும்.
- இந்த குறிப்புகளைப் பின்பற்றினால், உங்க லால் சிக்கன் சூப்பரா இருக்கும்!
Add a Comment