Mysore Pak Recipe in Tamil

“Authentic Mysore Pak Recipe in Tamil | மென்மையான மைசூர் பாக் செய்முறை வீட்டிலேயே”

"Authentic Mysore Pak Recipe in Tamil | மென்மையான மைசூர் பாக் செய்முறை வீட்டிலேயே"

மைசூர் பாக் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் புகழ்பெற்ற, நெய்யில் தயார் செய்யப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பாகும். இதன் வரலாறு மைசூரின் ராஜ சமயலறையில் துவங்கியது. இன்று, இது இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக திருப்பதி மற்றும் பாண்டியன் நாடுகளில், விசேஷங்களிலும் தீபாவளி போன்ற பண்டிகைகளிலும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.

இந்த இனிப்பின் சிறப்பாகும் – அதன் மென்மையும், வாயில் கரையும் தன்மையும். மிகச் சில பொருட்களைக் கொண்டு, மிகச் சிறிய நேரத்திலேயே தயாரிக்கக்கூடிய இந்த இனிப்பு, விருந்தோம்பலிலும் பரிசுகளாகவும் பரிமாறப்படுகின்றது.

மைசூர் பாக் தயாரிக்க சிறிது உழைப்பு தேவைப்படும் நேர்த்தியான செய்முறை இருந்தாலும், ஒருமுறை முறையாக செய்து பார்த்தால், அதன் சுவை மீண்டும் மீண்டும் செய்வதற்கே தூண்டிவிடும். இதில் பயன்படுத்தப்படும் நெய் மற்றும் சர்க்கரையின் தரம் மிகவும் முக்கியம்.

இனி, எளிமையான முறையில் வீட்டிலேயே இந்த இனிப்பை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். வீட்டில் உள்ள சில முக்கிய சமையல் உபகரணங்கள் இருந்தாலே போதும் – சுவையான மைசூர் பாக் தயாராகும்!

தயாரிப்பு நேரம்

சுமார் 1 மணி நேரத்தில் தயார்

சேவைகள்

4-6 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

மைசூர் பாக் என்பது தமிழரின் இனிப்புகளுக்குள் ஒரு மைல்கல். நம்மைச் சுற்றியுள்ள பல இனிப்புகளுக்குள் இதன் தனித்துவமான சுவையும், நெய்யின் அழுத்தமும், அதனை மிகப் பிரபலமாக்கியுள்ளது.இதை வீட்டிலேயே செய்தால்தான் உண்மையான சுவையை அனுபவிக்கலாம். Hemalatha Suriyakumar வின் இந்த முறையில் செய்வதனால், உங்கள் வீட்டிலும் ஒரு சிறிய ஸ்வீட் ஷாப்பின் வாசனை மற்றும் சுவை ஏற்படும்.

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

முட்டை இல்லாத வாழைப்பழ கேக்

முட்டை இல்லாத வாழைப்பழ கேக்

முட்டை இல்லாத வாழைப்பழ கேக்

கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது. பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பலவிதமான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என்று எதிர்பார்த்தால், உடனே பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இனிமேல் வீட்டிலேயே சுலபமாக, சத்தான முறையில் கேக் செய்து அவர்களை மகிழ வையுங்கள்!

இந்த நாளில் நமக்கு அறிந்த மற்றும் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள் ஏராளம். இது குடற்புழுக்களை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதால், கண்களின் நலத்தையும் செல்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு ஆண்களில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் துணைபுரிகிறது. குறிப்பாக கோடை காலங்களில் பச்சை வாழைப்பழம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

சுவையான உணவுகளை நாமே வீட்டில் தயாரித்து சாப்பிடும் சந்தோஷம் என்பது தனி ருசி. அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளை சமைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணைவே இல்லையென்றே சொல்லலாம். இப்படி பல நன்மைகளுடன் கூடிய வாழைப்பழத்தை கொண்டு, மிக சுலபமாக முட்டை இல்லாமல் வீட்டிலேயே சுவையான கேக் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்!

தயாரிப்பு நேரம்

50-60 நிமிடங்கள்

சேவைகள்

4-6 பேருக்கு 8 முதல் 10 கேக் துண்டுகள்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

சிறந்த குறிப்புகள்

வீட்டில் இருக்கும் வெறும் சில பொருட்களுடன், எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த வாழைப்பழம் கேக்கை சமைக்க முடியும். இது சுவையாகவும், சத்தானதாகவும் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானது. பேக்கரியில் வாங்கும் கேக்குகளை விட வீட்டிலேயே செய்யும் கேக் மிகவும் பாதுகாப்பானதும், சுத்தமானதும். அதிலும் வாழைப்பழத்தின் நன்மைகளும் இதில் சேர்வதால் இது ஒரு ஹெல்தி டெசர்ட் என்றே கூறலாம்.

இந்த கேக்கை ஒரு முறை செய்து பாருங்கள் – நிச்சயமாக உங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் குழந்தைகள் கேக் கேட்கும் போது உடனே இந்த ஹெல்தி கேக்கை சமைத்துத் தரலாம். இனி கேக் சாப்பிட ஆசை வந்தால் பேக்கரிக்கு போக வேண்டாம் – உங்கள் சமையலறைதான் சிறந்த பேக்கரி!

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

WhatsApp Image 2025-10-31 at 14.50.38_8e959aa5

திருப்பகம் முருகனுக்கு உகந்த இனிப்பு | கந்த சஷ்டி ஸ்பெஷல்

திருப்பகம் முருகனுக்கு உகந்த இனிப்பு | கந்த சஷ்டி ஸ்பெஷல்

முருகருக்கு உகந்த நாட்கள்ல முக்கியமா இந்த கந்த சஷ்டிக்கு நெய்வேதியமா படைக்கக்கூடிய சுவையான பிரசாதம் தான் இந்த திருப்பாகம் ரெசிபி 🙏

அல்வா மாதிரியும், மைசூர் பாக் மாதிரியும் டேஸ்ட் இருக்கும் — மொத்தத்தில் melt-in-mouth ஸ்வீட்! 🍯

 

பொதுவா கேசரி, பாயாசம், அல்வா இதெல்லாம் தான் செய்வோம் — ஆனா ஒரு தடவை இந்த கடலை மாவு திருப்பாகம் ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா இருக்கும்.

வீட்டுல பிறந்தநாள், திருமணநாள், தீபாவளி, விருந்தினர்கள் முக்கியமா கந்த சஷ்டி நாட்கள் — எதுவாக இருந்தாலும் இதை செஞ்சா அசத்தலாம்.

குழந்தைகள் ஸ்கூல் முடிச்சு வரும்போதும், சின்ன ஸ்நாக்ஸா இதை கொடுத்தா ரொம்ப சாப்பிட்டு ரசிப்பாங்க 😋

அதுவும் சிம்பிளா செய்யலாம் — பால், கடலை மாவு, நெய், சர்க்கரை, முந்திரி — இதுலயே அந்த heavenly taste!

திருச்செந்தூரில் சூரசம்பரம் சமயத்துல இந்த திருப்பாகத்தைதான் முருகருக்கு படைப்பாங்க 🌺

முருகனுக்கு நைவேத்யமா சமர்ப்பிச்சா மனசு நிறைந்துவிடும் 💛

தயாரிப்பு நேரம்

30 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

கந்த சஷ்டி நாளில் இந்த இனிப்பை முருகனுக்கு நைவேத்யமாக சமர்ப்பித்து,

“வெற்றி வேல்! வீர வேல்!” என மனதில் ஜபித்தால்,

அவரது அருளால் உங்கள் வீடு அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சியால் நிரம்பும் 💛

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

பிரெட் ரஸ் மலை | சூப்பரான ஸ்வீட் ரெசிபி

பிரெட் ரஸ் மலை | சூப்பரான ஸ்வீட் ரெசிபி

பிரெட் ரஸ் மலை

ரஸ்மலை என்பது மிகவும் பிரபலமான மற்றும் சுவையான இந்திய இனிப்பு. இதை செய்ய சற்று நேரமெடுக்கும். ஆனால் இங்கே நம்மால் மிக எளிமையாக, வீட்டிலேயே இருக்கும் சாதாரண பிரெட் மூலமாக ரஸ்மலை ருசி கொடுக்கமுடியுமே? அதுதான் இந்த “பிரெட் ரஸ் மலை” – சுலபமானதும், சூப்பரானதும்!

சூப்பரான ஸ்வீட் ரெசிபி – பிரட் ரஸ் மலை!

 

பால் அப்படின்னா குழந்தைகளுக்கு அவ்வளவாக பிடிக்காம இருக்கலாம், ஆனா அதே பாலும் ருசியான டெசர்ட்டா வந்தாச்சுன்னா? சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரைக்கும் “இன்னும் கொஞ்சம் தரலாமா?”ன்னு கேட்கவைக்கும் அட்டகாசமான ஸ்வீட் தான் பிரட் ரஸ் மலை. ரஸ்மலையின் அசத்தலான சுவையை, பால், பதப்படுத்திய வெறும் ரப்ரி, வட்டமான சப்பாத்தி இல்லாமல், நம்ம வீட்டுல இருக்கிற சாதாரண வெள்ளை பிரட்லேயே எளிமையா, சுவையா செய்து விடலாம்.

இந்த ரெசிபியில் நம்ம வெறும் பாலை மட்டும் அல்லாமல், ஏலக்காயும், பாதாம் சுவையும் கலந்து, நெய்யில் வறுத்த பிரட் துண்டுகளோடு சேர்த்தா அந்த சுவை இன்னும் அதிகமா கூடும். சின்னப்பிள்ளைகளுக்கு ஸ்கூல் முடியும்போது ஈவனிங் ஸ்நாக்ஸா செஞ்சு கொடுக்கலாம். பெரியவர்கள் வீட்டுக்கு விருந்தாக வந்தா, ஜிலேபி, லட்டு மாதிரி வழக்கமான இனிப்புகளுக்குப் பதிலா இந்த பிரட் ரஸ் மலை செஞ்சு கொடுத்தா – அசந்து போயிடுவாங்க!

இருந்தாலும் தினசரி செஞ்சு கொடுக்க வேண்டாம் — சிறப்பு நாள்களில் இந்த ஸ்பெஷல் ரெசிபியைச் செய்து, வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் இனிப்பு ருசியைக் கொண்டாடலாம். வாங்க இதோ, சட்டுனு ரெடி ஆகும் பிரட் ரஸ் மலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்!

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

4 நபருக்கு

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை

பரிமாறும் முறை

குறிப்பு

சர்வசாதாரணமான பொருட்களால், ஹோட்டல் ஸ்டைல் இனிப்பு ருசி கொடுக்கக்கூடிய இந்த பிரெட் ரஸ் மலை, ஒரு நிமிடத்துக்கு ருசிக்கு உச்சமடையும் இனிப்பு! சிறப்பு நிகழ்ச்சிகள், குடும்பக் கூடங்கள், அல்லது சும்மா இனிப்பாய் சாப்பிட ஆசையா இருக்கும்போது — இந்த ரெசிபி உங்களுக்காகத்தான்!

பிறகு என்ன? நேரம் இருக்கும்போதே செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்! 😊

Search.......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

சுலபமான முறையில்சுவையான அதிரசம் | Sulabamaana Athirasam receipe in Tamil

நாம் நம்முடைய தீபாவளி பண்டிகைக்கான (16 type diwali sweets)  16 வகை இனிப்பு பண்டங்களில் பன்னிரெண்டாவது இனிப்பு பண்டமாக அதிரசம்  (Athirasam). அதிரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இனிப்பு வகை என்றாலே அதில் அதிரசம் முக்கியபங்குவகிக்கும்.அத்தகையசுவை நிறைந்தசுலபமான அதிரசத்தை suvaiyaana athirasam receipe  in tamil குறிப்புகளை கொண்டு எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

சுலபமான அதிரசம் தயார் செய்வதற்கானதேவையான பொருட்கள்

Sulabamaana Athirasam receipe in tamil செய்முறை விளக்கம்

இந்த சுவையான மற்றும் சுலபமான அதிரசத்தை  வீட்டில் அனைவரும் விரும்பி உண்பார்கள். இவற்றை நீங்கள் தயார் செய்து நம்முடைய வீட்டில் ருசித்து இந்த இனிய தீபாவளியிணைனை மேலும் இனிமையாக்குங்கள்.இந்தAthirasam  receipe in tamil உங்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம். இவற்றை நீங்கள் தயார் செய்து ருசித்து பார்த்த பிறகு அதனைப்பற்றிய கருத்துகளை எங்களிடம் தெரிவிக்கவும் மற்றும் ஒரு சுவையான ரெசிபியுடன் மீண்டும்  காணலாம்.

நன்றி!

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

gulab jamun recipe in tamil

டக்குனு ஒரு ருசியான குலாப் ஜாமூன் செய்வது எப்படி

குலாப் ஜாமூன்

தீபாவளி வந்துறுச்சு நாலே குலாப் ஜாமூன் ஞாபகம் வந்துரும் .gulab jamun எனக்கு தின்ன தின்ன திகட்டவே திகட்டாது சொல்ற கூட்டமும் இருக்காங்க. இவளோ குடுத்தாலும் லபக் லபக் நு முளுங்குறவங்களும் இருக்காங்க .இனிப்பு வகைலயே ரொம்ப சிம்பிளா செய்யக்கூடியது குலாப் ஜாமூன் தான்.இப்பிடி எல்லாரும் விரும்பி சாப்பிட்ர குலாப் ஜாமூன் எப்பிடி வீட்டில செய்யுறதுனு பல பேருக்கு பயம் இருக்கும் அதுலயும் குண்டு குண்டா எப்படி பண்ண முடியுமா? அப்டின்னு தெரியாம இருக்குற அவங்களுக்கு தான் இந்த பதிவு.

குலாப் ஜாமூன் பாக்கவே அழகாக நீங்க ஆசபட்டது மாதிரியே குண்டான சூப்பரான குலாப் ஜாமூன் இந்த முறை படி பண்ணி பாருங்க அசந்துறுவிங்க

 

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடம்

சேவைகள்

6-7 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு: