Kovakkai Roast கோவக்காய்  ரோஸ்ட் இந்த  மாதிரி  ஒரு  தடவ  மொறு  மொறுன்னு  செஞ்சு பாருங்க

கோவக்காய் ரோஸ்ட் (kovakkai roast)

இந்த கோவக்காய் ரோஸ்ட் செஞ்சு சாதத்தோட சேத்து சாப்பிட்டு பாருங்க அவ்ளோ சுவையாவும் ருசியாவும் இருக்கும். எல்லா பேரும் ரொம்பவே விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க இதுமட்டும் இல்ல இதுல நிறையவே சத்துக்களும் நிறைஞ்சு இருக்கு. இந்த கோவக்காய் சாப்பிட்டா நம்ம ஒடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானது அதும் டயப்பெடிக் இருக்குறவங்க கூட இத வாரத்துக்கு ரெண்டு மூணு தடவ சேத்துப்பாங்க.

கோவக்காய் ரோஸ்ட் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்ப்பியாக செஞ்சு கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாங்க. பார்த்தாலே நாக்குல எச்சி வரும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல இந்த கோவக்காய் கிடைக்கும்.இந்த கோவக்காய் ரோஸ்ட சாதம் போட்டு அதுக்கு சைடிஷ்ஷா கூட குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம்.இது குழந்தைகளுக்கான லஞ்ச் ரெசிபி மாறிட்டும் அடுத்து. ரொம்ப ரொம்ப அருமையான இந்த ரெசிபிய கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு பாருங்க.  உங்க வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் கூட விருந்துல இந்த கோவக்காய் ரோஸ்ட  பரிமாறலாம்.

 எங்க அம்மா வீட்டுல இந்த கோவக்காய் அடி கடி சேத்துப்பாங்க. எங்க அம்மாவோட சமையல் கை வண்ணத்த இதுல கொண்டு வந்திருக்கேன். இத நாங்க அம்மா ஸ்டைல் கோவக்காய் வறுவல் கூட சொல்லுவோம். இவ்ளோ அருமையான இந்த கோவக்காய் ரோஸ்ட மதிய சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட்டா ரொம்பவே ருசியா இருக்கும். இப்பிடிபட்ட இந்த கோவக்காய் ரோஸ்டு ரெசிபிய நீங்க கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க அசந்து போயிடுவாங்க எல்லாரும். கண்டிப்பா இது ஒரு அட்டகாசமான ரோஸ்டா இருக்கும்.வாங்க இந்த கோவக்காய் ரோஸ்ட் (Kovakkai roast recipe) எப்பிடி செய்றதுனு பாக்கலாம்.

தயாரிப்பு நேரம்

25 நிமிடம்

சேவைகள்

3 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


இந்த அம்மா ஸ்டைல் கோவக்காய் ரோஸ்ட் ருசிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் நல்லது. உங்க ஹஸ்பண்ட்கும், குழந்தைகளுக்கும் லஞ்ச் பாக்ஸ், அப்டி இல்லலையா ஒரு சாதாரண நாள் உணவுக்கே இது சூப்பரான சைடிஷ். ஒரு தடவ செஞ்சு பாருங்க – உங்க வீட்டுல ரொம்பவே பாப்புலரான ரெசிபியா ஆகிடும்!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

Must Visit Recipes

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *