ராகி ரொட்டி:
ராகி ரொட்டில [Ragi Rotti]
நிறைய சத்துக்கள் இருக்கு இது செரிமானதுக்கு ரொம்பவே உதவியா இருக்கு முதுமையும் குறைக்கும் மேலும் சக்கர நோயாளிகளுக்கும் இது ரொம்பவே பயனுள்ளதா இருக்கு இவோலோ ஹெல்த் வேலுஷ் இருக்க இந்த ராகி ரொட்டியா சாப்பிடா உங்க உடம்புக்கு ரொம்பவே நல்லது அதுனால அடிக்கடி இந்த ராகி ரொட்டியா உங்க சாப்பாட்டுல சேத்துக்கோங்க. வெயிட் குறைக்குறவங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பியுள்ளா இருக்கும். அப்டி பட்ட ராகி ரொட்டிய எப்படி பண்ணலாம்னு இங்க பாக்க போறோம் வாங்க எப்படி செய்யுறதுனு பாக்லாம்
தயாரிப்பு நேரம்
30 நிமிடம்
சேவைகள்
4-6 நபர்கள்
தேவையான பொருட்கள்:
- 1கப் ராகி மாவு
- 1 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் சீரகம்
- தேவையான அளவு உப்பு
- கொஞ்சம் கறிவேப்பிலை
- கொஞ்சம் கொத்தமல்லி
தேவையான பாத்திரம் :
- பாத்திரம் - மாவு பிசைய
- தோசைக்கல்
- கரண்டி
- கத்தி - காய்கறிகளை நறுக்க
- வெட்டும் பலகை
- பேப்பர்தோல் அல்லது வாழை இலை
செய்முறை :
- கடலை மாவு அரிசி மாவு கூடவே கொஞ்சம் சேத்துகிட்ட இன்னும் கூடுதல் சுவையோட இருக்கும்
- கொஞ்சம் கொஞ்சமா தண்ணீ சேர்த்து, எல்லா மாவும் நல்ல ஒட்ர மாதிரி பேசஞ்சுகோனும்.
- அந்த மாவ நாலு பெரிய உருண்டையா பண்ணிக்கோங்க
- பேப்பர்தோல் இல்லைன வாழ இலைல கொஞ்சமா எண்ணெய் தடவி உருண்டைய கைய வச்சு நல்லா ரவுண்ட தட்டனும்.
- இப்போ தோசகல்ல சூடாக்கி, எண்ணெய் ஊத்தி ரொட்டிய கவனமா தோசகல்லுமேல போடணும்
- ரொட்டிய ரெண்டு சைட்யும் திருப்பி போட்டு வேக வச்சுட்டா இப்போ ரொம்ப சூப்பர் ஆனா சுவையான ராகி ரொட்டி ரெடி
பரிமாறும் முறை:
- வெள்ள தட்டுல ஒரு ராகி ரொட்டிய வச்சு அதுல நெய் இல்லனா பட்டர் தடவி அதுகூட இலைலாம் வச்சு பரிமாரலாம்
- ராகி ரொட்டிய கலர் ஃபுல்லான சட்னி வச்சு பரிமாரலாம்.
குறிப்பு:
- மாவு பிசைய்ந்ததும் அதை 15 to 20 நிமிடம் கழித்து ரொட்டி சுடனும் அப்போதான் நல்லா சாஃப்டா வரும்.
- அடுப்ப மிதமான சூடலயே வச்சு சுடனும்.
- கடலை மாவு அரிசி மாவு கூடவே கொஞ்சம் சேத்துகிட்ட இன்னும் கூடுதல் சுவையோட இருக்கும்
Add a Comment