சுலபமான முறையில்சுவையான அதிரசம் | Sulabamaana Athirasam receipe in Tamil

நாம் நம்முடைய தீபாவளி பண்டிகைக்கான (16 type diwali sweets)  16 வகை இனிப்பு பண்டங்களில் பன்னிரெண்டாவது இனிப்பு பண்டமாக அதிரசம்  (Athirasam). அதிரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இனிப்பு வகை என்றாலே அதில் அதிரசம் முக்கியபங்குவகிக்கும்.அத்தகையசுவை நிறைந்தசுலபமான அதிரசத்தை suvaiyaana athirasam receipe  in tamil குறிப்புகளை கொண்டு எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

சுலபமான அதிரசம் தயார் செய்வதற்கானதேவையான பொருட்கள்

Sulabamaana Athirasam receipe in tamil செய்முறை விளக்கம்

இந்த சுவையான மற்றும் சுலபமான அதிரசத்தை  வீட்டில் அனைவரும் விரும்பி உண்பார்கள். இவற்றை நீங்கள் தயார் செய்து நம்முடைய வீட்டில் ருசித்து இந்த இனிய தீபாவளியிணைனை மேலும் இனிமையாக்குங்கள்.இந்தAthirasam  receipe in tamil உங்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம். இவற்றை நீங்கள் தயார் செய்து ருசித்து பார்த்த பிறகு அதனைப்பற்றிய கருத்துகளை எங்களிடம் தெரிவிக்கவும் மற்றும் ஒரு சுவையான ரெசிபியுடன் மீண்டும்  காணலாம்.

நன்றி!

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

“Soft Goat Brain Pepper Roast | Spicy Masala Brain Fry Recipe”

Brain Pepper Roast

Non-veg lovers always enjoy goat meat. Not just the meat, but also organs like liver, intestines, head, and brain are relished by many. These parts are not only tasty but also packed with nutrients. Goat brain, in particular, is rich in iron and protein. Moreover, it contains high levels of Omega-3 fatty acids, which help reduce the risk of heart disease, prevent blood clotting, and improve memory. So, consuming goat brain is good not only for brain health but also for your heart.

With so many benefits, let’s make a delicious Brain Pepper Roast using goat brain. Once you make it, your family will definitely ask you to prepare it again and again. Many people say they don’t like brain, but if you make this pepper roast, they’ll eat it happily. That’s how delicious it will be! Simple steps, less time, and great flavor — that’s the specialty of this brain roast. So today, let’s see how to make Brain Pepper Roast!

Preparation Time

40 minutes

Serve

2-3 Person

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :


The soft texture of the brain, the spiciness of pepper, and the aroma of the masala — together create a dish that’s not only flavorful but also healthy. Try it once and your family will definitely want it again. For weekend lunches or special occasions, this is one perfect recipe you shouldn’t miss!

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes

மென்மையான ஆட்டு மூளை மிளகு வறுவல் | சூப்பரான நெய் மசாலா ரோஸ்ட் ரெசிபி”

அசைவ பிரியர்கள் அனைவருமே ஆட்டுக்கறிய விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டிக்கறியை மட்டுமின்றி, ஆட்டின் ஈரல், குடல், தலை, மூளை என்று எல்லா பாகங்களையும் விரும்பி சாப்பிடுவாங்க. இது எல்லாமே ரொம்ப சுவையாக இருப்பதோடு நிறைய சத்துக்களையும் கொண்டுள்ளது ஆட்டு மூளையில் இரும்புசத்து, புரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகமாவே இருக்கு. மேலும் ஆட்டு மூளையில் ஒமேகா-3, நிறைய இருப்பதால் இதய நோய் அபாயம் குறையும், இரத்தம் உறைவதையும் தடுக்கிறது, நினைவாற்றல் அதிகரிக்கும். எனவே ஆட்டு மூளையை சாப்பிட்டால், நம் மூளை மட்டுமின்றி இதய ஆரோக்கியமும் மேம்படும்.

இவ்வளவு நன்மைகளை கொண்ட இந்த ஆட்டு மூளையை கொண்டு சூப்பரான மூளை மிளகு ரோஸ்ட் ரெசிபிய பார்ப்போம். இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் பின் மீண்டும் மீண்டும் செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். பெரும்பாலான நபர்களுக்கு இந்த ஆட்டு மூளை பிடுக்காது எனது சொல்வது உண்டு. ஆனால் அவர்களுக்கு ஆட்டு மூளையை இந்த மாதிரி மூளை மிளகு ரோஸ்ட் செய்தால் ருசித்து ருசித்து சாப்டிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். எளிய செய்முறை, குறைந்த நேரம், அதிக சுவை – இதுதான் இந்த மூளை வறுவலின் சிறப்பு!. அதனால் இன்று இந்த மூளை மிளகு ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தயாரிப்பு நேரம்

40 நிமிடம்

சேவைகள்

2-3 நபர்

மென்மையான மூளை, காரமான மிளகு, மணமணக்கும் மசாலா — இவை ஒன்றாக சேர்ந்தாலே ஒரு உணவுப் வகை உருவாகும். இந்த மூளை மிளகு ரோஸ்ட், சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் தரும் அற்புத உணவாகும். இதை ஒருமுறை செய்து பாருங்கள்; உங்கள் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் விரும்புவார்கள். சனி, ஞாயிறு மதிய உணவிற்கு இது போல செம்ம பக்காவான  ரெசிபி வேறில்லை!

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

டோஃபு காரட் வெள்ளை குருமா recipe in tamil

டோஃபு காரட் வெள்ளை குருமா

டோஃபு காரட் வெள்ளை குருமா | சப்பாத்தி, இடியாப்பத்திற்கு பரப்பரப்பான வெஜ் கிரேவி ரெசிபி

பசுமை நிறமும், சத்தும் நிறைந்த இந்த குருமா உண்மையில் நம்ம வீட்டில் ஒரு புதிய வகையான சுவையை கொண்டு வரும். உங்கள் சப்பாத்திக்கு இன்று ஒரு சுவை அனுபவம் தேவைப்படுகிறதா? உங்கள் கைக்குள் கேரட், உருளைக்கிழங்கு மற்றும் டோஃபு இருக்கிறதா? அப்படியானால், இப்போது நாம் செய்யப்போகிற டோஃபு காரட் வெள்ளைக் குருமா ஒரு அற்புதமான தேர்வாக இருக்கும்!

இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை எல்லாம் போன்றவற்றுடன் தொட்டுக்கொள்ளக்கூடிய மைகா சைடு டிஷ்! எந்த மிளகாய்த் தூள், மசாலா இல்லாமல் — வெறும் தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு போன்ற இயற்கை சுவைகளில் கலந்து தயாரிக்கும் இந்த வெள்ளை குருமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்ததாக மாறும்!

இந்த டோஃபு காரட் வெள்ளை குருமா, வெண்ணிறத்தில் நெருப்பான சுவையை கொண்டது! மசியும் காய்கறிகளும், நன்கு வதக்கிய மசாலா தேங்காய் விழுது, மென்மையான தயிர், அதில் இறுதியாக சேரும் நறுமணமுள்ள டோஃபு — இவை அனைத்தும் சேரும்போது வரும் அரோமா மற்றும் ருசி உண்மையில் வாயில் ஓடும் அளவுக்கு இருக்கும். இது சப்பாத்திக்கு மட்டும் அல்ல, இடியாப்பம், பரோட்டா, ஏதாவதொரு மென்மையான உணவுடன் சேர்த்தாலும் சூப்பரான கூட்டாக அமையும்! அந்த மாதிரி  வெள்ளை நிறத்தில் டோஃபு காரட் வெள்ளை குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


இனி வெறும் 30 நிமிடத்தில், உங்கள் வீட்டில் ஹோட்டல் தரமான வெள்ளை குருமா தயார்!

முடிவாக, இந்த டோஃபு காரட் வெள்ளை குருமா ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். சைவ உணவாக இருந்தாலும் அதில் இருக்கும் தேங்காய், முந்திரி, கசகசா, டோஃபு போன்ற ஊட்டச்சத்துக்கள் உங்கள் குடும்பத்தினரின் சுகாதாரத்தையும் சுவையையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும். எளிதாகவும், விரைவாகவும் தயாரிக்கக்கூடிய இந்த ரெசிபி, உங்கள் அன்றாட சமையலுக்கு ஒரு புதிய சுவையை கொண்டு வரும். ஒரு தடவை செய்தால் இது உங்கள் குடும்பத்தின் ஃபேவரட் குருமாவாக மாறும்!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

Tofu Carrot White Kurma recipe in english

Tofu Carrot White Kurma

Tofu Carrot White Kurma Recipe | Healthy South Indian Kurma Without Masala | Perfect for Chapati & Idiyappam

A perfect side dish for idiyappam, appam, chapati, poori, dosa and more!

With its refreshing color and nutrition-packed ingredients, this kurma introduces a new taste to your home kitchen. Planning a tasty side dish for your chapati tonight? Got carrots, potatoes, and tofu on hand? Then this tofu carrot white kurma will be a fantastic choice!

It pairs beautifully with rice, chapati, poori, dosa—basically any soft bread or tiffin item. With no chili powder or store-bought masalas involved, this kurma is made entirely from natural flavors like coconut, cashews, poppy seeds, and fennel. It’s a hit with kids and adults alike!

This white kurma is mild in color but bold in flavor. The soft vegetables, aromatic coconut-spice paste, smooth curd, and the final touch of tofu create a flavor and aroma so rich that it will make your mouth water. This is not just a chapati side dish—it also goes great with idiyappam, parotta, or even soft white rice.

 

Let’s see how to make this creamy and flavorful Tofu Carrot White Kurma.

Preparation Time

30-40 Minutes

Serve

4 Person

Ingredients:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :


In just 30 minutes, you can bring hotel-style white kurma to your home!

To sum up, this tofu carrot white kurma is an easy yet luxurious vegetarian dish. With healthy ingredients like coconut, cashew, poppy seeds, and tofu, it enhances both nutrition and taste for your family. It’s quick to make and sure to become your family’s favorite after just one try!

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes

Beetroot Chutney Recipe | A Tasty & Healthy Side Dish

Beetroot Chutney Recipe

Beetroot Chutney Recipe | A Tasty & Healthy Side Dish

Beetroot Chutney

We’ve all heard that eating beetroot helps improve hemoglobin levels. Usually, if our hemoglobin is low, we think of taking iron supplements. But there’s a better and more natural way — simply include beetroot regularly in your diet.

Beetroot is a highly nutritious vegetable. It doesn’t just boost hemoglobin; it also purifies the blood, supports digestion, and even helps with skin-related issues. You can drink beetroot juice daily or cook it in various ways like beetroot stir-fry, kichadi, kootu, or halwa. But this beetroot chutney is something many of us might not have tried yet!

This chutney is unique, prepared with a flavorful method and is both delicious and healthy. Once you try making it, it’ll become your go-to side dish for idli, dosa, rice, or roti. Even kids will enjoy it! It’s a slightly different, wholesome addition to your meal. It’s a simple, healthy chutney — try it once, and its unforgettable taste will keep you coming back.

Now, let’s see how to make this healthy beetroot chutney step by step.

Preparation Time

30-40 Min

Serve

4-6 Persons

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :


Visually vibrant, delicious to taste, and packed with health benefits — this beetroot chutney can become a versatile and wholesome side dish in your regular meals. The natural sweetness of beetroot combined with the flavor of roasted dals makes this a complete chutney experience.

Serve it with idli, dosa, rice, or roti — it complements everything! From kids to adults, everyone will love it. Try preparing it at least once a week — not just for the taste, but for the health benefits too.

As they say, “Let food be your medicine!” — this beetroot chutney is a great example of

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes

பீட்ரூட் சட்னி ரெசிபி

பீட்ரூட் சட்னி ரெசிபி | சுவையான & ஆரோக்கியமான பக்கா வியஞ்சனம்

பீட்ரூட் சட்னி 

“பீட்ரூட் சாப்பிட்டா ஹீமோகுளோபின் அதிகரிக்கும்” அப்படின்னு நம்ம எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். உடம்புல ஹீமோகுளோபின் குறைவாக இருந்தா, மாத்திரை வாங்கி சாப்பிடணும் அப்படின்னு நம்ம நினைப்போம். ஆனா உண்மையில, அதுக்கெல்லாம் முன்னாலேயே தடுப்பதற்கான வழி — நம்ம உணவுல பீட்ரூட்டை அடிக்கடி சேர்த்துக்கொள்வது தான்.

பீட்ரூட் ஒரு சத்துமிகுந்த காய்கறி. ஹீமோகுளோபினை அதிகரிக்க மட்டும் இல்லாமல், ரத்த சுத்திகரிப்பு, ஜீரண சுகம், தோலின் பிரச்சினைகளுக்கு கூட உதவிகரமாக இருக்கும். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம், பீட்ரூட் பொரியல், பீட்ரூட் கிச்சடி, பீட்ரூட் கூட்டு, பீட்ரூட் அல்வா என்று பலவகையில் நம்ம செய்கிறோம். ஆனால், இந்த பீட்ரூட் சட்னியை நம்ம நிறைய பேர் இன்னும் முயற்சி செய்திருக்க மாட்டோம்!

இந்த சட்னி,  செய்முறையுடன் தயாரிக்கப்படும் ஒரு தனிச்சிறப்பான சைடு டிஷ். சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த பீட்ரூட் சட்னியை ஒரு தடவை செஞ்சு பாத்தீங்கன்னா — இட்லி, தோசை, சாதம், ரொட்டி எதற்குமே ஒரு சூப்பரான காம்பினேஷ்னா மாறிடும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. கொஞ்சம் வித்தியாசமா, சத்தான உணவாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

இது ஒரு ஈஸியான ஹெல்த்தி சட்னி — செய்து பாருங்க, மறக்கவே முடியாத சுவை உங்களுக்கு காத்திருக்கிறது! வாங்க, இப்போ இந்த ஆரோக்கியமான பீட்ரூட் சட்னியை எப்படி செய்வது என படி படியாக பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


பார்ப்பதற்கு வித்தியாசமா, சாப்பிட சுவையாகவும், உடலுக்கு நன்மையுடன் நிறைந்த சத்துக்கள் கொண்ட இந்த பீட்ரூட் சட்னி – உங்கள் தினசரி உணவில் மாற்றுத்திறனான சைடு டிஷாக மாறக்கூடியது. பீட்ரூட்டின் இயற்கையான இனிப்பு மற்றும் பருப்புகளின் வாசனை சேர்ந்து, இது ஒரு பரிபூரண சுவையூட்டும் சட்னியாக மாறுகிறது.

இட்லி, தோசை, சாதம், ரொட்டி என எந்த உணவோடும் கம்பியினாக பரிமாறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சட்னியை வாரத்துக்கு ஒருமுறையாவது செய்து பாருங்கள். சுவை மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளும் உங்களுக்கே!

“நாம சாப்பிடுறது மருந்தா இருக்கணும்!” அப்படின்னு சொல்வாங்க இல்ல, அந்த மாதிரியான உணவுதான் இந்த பீட்ரூட் சட்னி!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

Delicious & Quick – Mysore Masala Dosa Recipe!

Mysore Masala Dosa Recipe !

Delicious & Quick – Mysore Masala Dosa Recipe!

Mysore Masala Dosa

In South Indian cuisine, one of the most loved and iconic tiffin dishes is undoubtedly the Mysore Masala Dosa! Loved by both kids and adults alike, this dosa instantly grabs attention with its aroma and flavor as soon as it’s served on the plate.

What makes this dosa extra special is the spicy chutney spread and the flavorful mashed potato masala filling — a perfect combo that will tingle your taste buds in the best way!

Take your regular dosa to the next level!

Making dosa at home is an everyday affair for most of us. But when you add a small twist to the regular dosa, it becomes something truly special. Try this recipe once and your family is sure to ask, “Is there more?” every time you serve it!

So come, let’s learn step-by-step how to prepare this super tasty Mysore Masala Dosa at home.

The soul of Mysore Masala Dosa — its masala!

While dosa may seem like a simple dish, when paired with spicy chutney, sambar, and the perfect masala filling, it turns into a complete feast! In Mysore Masala Dosa, the bold chutney and the warm potato filling bring an irresistible depth of flavor. Once tasted, it’s hard not to crave it again and again!

A must-have recipe in every cook’s list!

Once you learn to make this Mysore Masala Dosa at home, you can easily recreate a hotel-style breakfast or dinner. Be it for guests, weekends, or special requests from kids, this recipe is always a winning choice. And if you keep the chutney pre-made in the fridge, the dosa can be put together in minutes!

Preparation Time

40-50 Minutes

Serve

3-4 Person (6-8 Dosas)

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :


Mysore Masala Dosa is a timeless South Indian classic that brings together crisp dosa, spicy chutney, and flavorful potato filling to create a mouthwatering experience loved by all ages. With this easy-to-follow recipe, you can recreate the authentic taste of Mysore Masala Dosa right in your kitchen. Perfect for breakfast, snack, or even a light dinner, this dosa is sure to become a favorite in your home too. Try it out and enjoy the burst of flavors with every bite!

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes

சுவையோ சுவை! சட்டுனு ரெடியாகும் மைசூர் மசாலா தோசை!

மைசூர் மசாலா தோசை

சுவையோ சுவை! சட்டுனு ரெடியாகும் மைசூர் மசாலா தோசை! | Mysore Masala Dosa

மைசூர் மசாலா தோசை

தென்னிந்திய பாரம்பரியத்தில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமான டிபன் என்றால் அது மைசூர் மசாலா தோசை தான்! குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஒரே போலி, அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த மசாலா தோசை, தட்டில் வந்தவுடன் மணத்துடன் சுவையிலும் இடம் பிடிக்கும்.

தோசை ருசிக்கு தனிச்சுவை தரும் கார சட்னி, அதனுடன் உருளைக்கிழங்கு மசாலா கலந்த பூரணம் — எல்லாம் சேர்ந்து நம்ம நாக்கை நன்கு நசுக்கச்செய்யும்!

சாதாரணமாக நம்ம வீட்டில் தோசை சுடுவது ரொம்பவே வழக்கமான விஷயம். ஆனால் அதே தோசைக்கு சிறிய ட்விஸ்ட் கொடுத்து, ரொம்பவே ஸ்பெஷலா மாறச் செய்யும் ரெசிபிதான் இது.

பாடா படியே செய்து பார்க்கலாம், வீட்டில் உள்ள அனைவரும் ‘இன்னும் இருக்கா?’ எனக் கேட்க நேரிடும்!

இப்போது வாருங்கள் — இந்த சூப்பரான மைசூர் மசாலா தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று படிப்படியாகக் காணலாம்!

மசாலா தோசையின் மையக்காரியம் — அதன் மசாலா!

பொதுவாக தோசை ரொம்ப எளிமையான உணவாகவே பார்க்கப்படும். ஆனால் அதனுடன் போன ருசியான மசாலா, சாட்னி, மற்றும் சாம்பாரும் சேர்ந்தால் அதுவே ஒரு ருசிகரமான ஃபீஸ்ட் ஆகி விடும்! மைசூர் மசாலா தோசையில் குறிப்பாக இடதடிக்கும் கார சட்னி, வெதுவெதுப்பான உருளைக்கிழங்கு மசாலா – இவை இரண்டும் சேரும்போது தோசைக்கு ஒரு வித்தியாசமான மேட்டர் சேர்கிறது. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இந்த ருசிக்கு மிக அரிதான போட்டி தான்!

சமையல்காரரின் ஸ்டார் ரெசிபி!

இந்த மைசூர் மசாலா தோசை செய்ய கற்றுக்கொண்டுவிட்டால், வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் டிபன் ரெடி. சிறப்பு விருந்துக்கோ, வார இறுதி நாளுக்கோ, அல்லது குழந்தைகள் ஸ்பெஷல் டிமாண்ட் கேட்கும்போது இந்த ரெசிபி ஒரு perfect choice. அதிலும் இந்த கார சட்னியை வீட்டில் தயாரித்து வைத்திருந்தால், எப்போது வேண்டுமானாலும் சட்டுனு மசாலா தோசை ரெடியாகிடும்!

தயாரிப்பு நேரம்

40-50 நிமிடங்கள்

சேவைகள்

3 நபர் ( 6-8 தோசைகள்)

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


மைசூர் மசாலா தோசை என்பது தென்னிந்தியாவின் ஒரு அற்புத பாரம்பரிய உணவாகும். மொறுமொறு தோசை, கார சட்னி மற்றும் சுவையான உருளைக்கிழங்கு மசாலா இணைந்து ஒரே குழலில் விருந்தாக மாறும் இந்த ரெசிபி எளிதில் வீட்டிலேயே செய்து உண்ணலாம். காலை உணவாகவும், மாலை ஸ்நாக்ஸ் ஆகவும், இலகுவான இரவு உணவாகவும் சிறந்தது. இதைப் செய்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைபோற்றுங்கள்!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

How to Make Raw Mango Green Chili Chutney? | Tasty Mango Chutney Recipe

How to Make Raw Mango Green Chili Chutney?

How to Make Raw Mango Green Chili Chutney? | Tasty Mango Chutney Recipe

Mango Chutney – A Perfect Seasonal Delight!

It’s mango season, and raw mangoes are abundantly available at a cheaper price in the market. We usually prepare a variety of dishes using raw mangoes—like mango rice, mango sambar, pachadi, and pickles. But today, let’s try something different: a raw mango chutney that’s a perfect and refreshing change from our usual coconut and tomato chutneys.

This chutney has a unique blend of spicy and tangy flavors. It’s quick to prepare and super easy to make at home. It’s even suitable for pregnant women—the natural tang of mango can help reduce nausea and queasiness.

Rich in nutrients, raw mangoes help boost immunity and protect us from infections. So, let’s make the most of this season by preparing this flavorful chutney!

Pair this chutney with hot rice and a dollop of ghee – it’s an absolute treat!

Among the many chutneys out there, this one truly stands out.

Preparation Time

20 minutes

Serve

3-4 Person (Adult)

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :


Stays good for 4–5 days when refrigerated.

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes