prawn ghee roast recipe in tamil

இறால் நெய் ரோஸ்ட் /Prawn Ghee Roast in Tamil

இறால் நெய் ரோஸ்ட் (Prawn Ghee Roast)

இறால் நெய் ரோஸ்ட்  தென்னிந்தியாவில மங்களூர்யோட பேமஸ் டிஷ்ல இருந்து வரும் ஒரு காரமான மற்றும் சுவையான டிஷ் . இறால நெய்யில (clarified butter) வறுத்து  நறுமணமான மசாலா விழுதுல சமைக்குறதான் மூலம் இது தயாரிக்கப்படுது. இந்த டிஷ் அதோட  நிறம்,  வாசனை மற்றும் மசாலா, புளிப்பு மற்றும் இனிப்பு எல்லாத்தோட சரியான சமநிலையால வகைப்படுத்தப்படுது.

ஒரு நல்ல இறால் நெய் ரோஸ்ட்டின் கீ மசாலாயோட விழுதுல இருக்கு, இது பொதுவா காஞ்ச சிவப்பு மிளகா, கொத்தமல்லி விதை, சீரகம் , வெந்தயம் , கடுகு , மிளகுத்தூள், பூண்டு, இஞ்சி மற்றும் புளி ஆகியவற்றோட கலவையுடன் தயாரிக்கப்படுது. இறால் இந்த விழுதில் ஊறவைக்கப்படுது, பின்னர் அவை மென்மையாகும் வரை மற்றும் மசாலாப் பொருட்களால தடவபட்டு நெய்யில குக் பண்றோம் . இந்த உணவு பெரும்பாலும் கறிவேப்பிலை அலங்கரிக்கப்பட்டு சூடான சாதம் இல்ல நெய் தோச சப்பாத்தியோட  பரிமாறலாம்.

இறால் நெய் ரோஸ்ட் மங்களூரில பேமஷான டிஷ். பெரும்பாலும் பேமிலி  ஃபங்சன் மற்றும் ஃபெஷ்டிவல்ஷ்ல பரிமாறப்படுது. இது இந்தியா முழுதும் உள்ள ஹோட்டல் மற்றும் வீட்டுக்களுல பிரபலமான டிஷ்ஷாகும். நீங்க காரமான சீ ஃபுடோட ரசிகரா இருந்தா, நீங்க இறால் நெய் ரோஸ்ட ட்ரை பண்ணி பாக்கணும். இதோட டேஸ்ட் உங்கல  கவரும் மற்றும் இன்னும் சாப்பிடனும்னு தூண்டும்.

தயாரிப்பு நேரம்

35-45 நிமிடம்

சேவைகள்

4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

franch fries recipe in tamil

மொறு மொறு  ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்  வீட்டிலயே எப்படி செய்வது 

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

மழை பெய்யும் போது நல்லா சுடசுட  ருசியா ஏதாவது சாப்பிடணும்னு தோணும் போது பிரெஞ்சு பிரைஷ் ஒரு பெஸ்ட் சாய்ஸ். என்னதான் கடைல பிரெஞ்சு பிரைஷ் வாங்கி சாப்பிட்டாலும், கொஞ்சமா தான் சாப்பிட முடியும். அதுவே அத நாம வீட்டுல செஞ்சு சாப்பிடா எவ்ளோ வேண்டுமானாலும் சாப்பிடலாம் இல்லையா? நெறய பேருக்கு கடைல விக்கிற பிரெஞ்சு பிரைஷ் எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கும்.அதும் உருளைக்கிழங்கு பிரியரா இருந்தா கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்னு நினைப்பாங்க.இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப உதவிய இருக்கும், இதை படுச்சு செஞ்சு பார்த்து எப்படி இருந்ததுன்னு உங்க எஸ்பிரிஎன்ஸ ஷேர் பண்ணுங்க. வாங்க எப்படி சூப்பர கடைல கிடைக்குற பிரெஞ்சு பிரைஷ் மாதிரியே வீட்டுலயே எப்படி பண்ணலாம்னு பாக்கலாம்.

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

veg pasta recipe in tamil

Veg Pasta Recipe in Tamil /How to make it at home

வெஜ் பாஸ்தா:

பாஸ்தா பிடிக்கும் ஆனா வெளியில் போய் சாப்பிட மனசில்லையா? வீட்டிலேயே சுவையான வெஜ் பாஸ்தாவை எப்படி செய்றதுனு தெரியனுமா? நிச்சயமாக! உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றால், அவர்களுக்குப் பிடித்தமான வகையில் சுவையான பாஸ்தாவை செய்து அசத்தலாம். அதுவும் உங்கள் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிதாக செய்யலாம்இந்த எளிய செய்முறையை ஃபாலோ பண்ணுங்க நீங்களும் உங்கள் குடும்பமும் சுவையான பாஸ்தாவை ரசிக்கலாம்.

தயாரிப்பு நேரம்

45 நிமிடம்

சேவைகள்

4 -5 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான பாத்திரம் :

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

ragi rotti recipe in tamil

சத்தானா ராகி ரொட்டி ரெசிபி in tamil

ராகி ரொட்டி:

ராகி ரொட்டில [Ragi Rotti] 

நிறைய சத்துக்கள் இருக்கு இது செரிமானதுக்கு ரொம்பவே உதவியா இருக்கு முதுமையும் குறைக்கும் மேலும் சக்கர நோயாளிகளுக்கும் இது ரொம்பவே பயனுள்ளதா இருக்கு இவோலோ ஹெல்த் வேலுஷ் இருக்க இந்த ராகி ரொட்டியா சாப்பிடா உங்க உடம்புக்கு ரொம்பவே நல்லது அதுனால அடிக்கடி இந்த ராகி ரொட்டியா உங்க சாப்பாட்டுல சேத்துக்கோங்க. வெயிட் குறைக்குறவங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பியுள்ளா இருக்கும். அப்டி பட்ட ராகி ரொட்டிய எப்படி பண்ணலாம்னு இங்க பாக்க போறோம் வாங்க எப்படி செய்யுறதுனு பாக்லாம்

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

4-6 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான பாத்திரம் :

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

gulab jamun recipe in tamil

டக்குனு ஒரு ருசியான குலாப் ஜாமூன் செய்வது எப்படி

குலாப் ஜாமூன்

தீபாவளி வந்துறுச்சு நாலே குலாப் ஜாமூன் ஞாபகம் வந்துரும் .gulab jamun எனக்கு தின்ன தின்ன திகட்டவே திகட்டாது சொல்ற கூட்டமும் இருக்காங்க. இவளோ குடுத்தாலும் லபக் லபக் நு முளுங்குறவங்களும் இருக்காங்க .இனிப்பு வகைலயே ரொம்ப சிம்பிளா செய்யக்கூடியது குலாப் ஜாமூன் தான்.இப்பிடி எல்லாரும் விரும்பி சாப்பிட்ர குலாப் ஜாமூன் எப்பிடி வீட்டில செய்யுறதுனு பல பேருக்கு பயம் இருக்கும் அதுலயும் குண்டு குண்டா எப்படி பண்ண முடியுமா? அப்டின்னு தெரியாம இருக்குற அவங்களுக்கு தான் இந்த பதிவு.

குலாப் ஜாமூன் பாக்கவே அழகாக நீங்க ஆசபட்டது மாதிரியே குண்டான சூப்பரான குலாப் ஜாமூன் இந்த முறை படி பண்ணி பாருங்க அசந்துறுவிங்க

 

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடம்

சேவைகள்

6-7 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

WhatsApp Image 2025-02-05 at 12.24.53 PM

குக்கரில் காளான் பிரியாணி செய்வது எப்படி,?

குக்கரில் காளான் பிரியாணி செய்வது எப்படி?

உங்களுக்கும் பிரியாணி பிடிக்குமா? பிரியாணியில் பல வகை பிரியாணி இருக்கிறது அதிலும் காளான் பிரியாணி மிகவும் கூடுதல் சுவையானது. குறிப்பாக புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிட முடியாத நிலையி‌ல் நமக்கு கை கொடுப்பது இந்த காளான் தான். காளான் பிரியாணியை கீழே கொடுக்கபட்டுள்ளவாரு உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து உண்பார்கள்.

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

4 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான பாத்திரம் :

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

RAJMA MASALA

சுவையான ராஜ்மா கிரேவி ஒரு ஹோட்டல் ஸ்டைலில் Rajma Gravy recipe in tamil

சுவையான ராஜ்மா கிரேவி ஒரு ஹோட்டல் ஸ்டைலில் / rajma recipe in tamil

ராஜ்மா மசாலா  பஞ்சாப்ல பண்ற ஒரு பிரபலமான ரெசிபி. இத கிட்னி பீன்ஸ் அப்பினும் சொல்லுவாங்க. இந்த ரெசிபி உடம்ப குறைக்கணும்னு நினைகுறவங்க எல்லாரும் உங்க சாப்பாட்டுல எடுத்துக்கலாம். இது மட்டன் சிக்கன் கிரேவியலாம் மிஞ்சுடுற அளவுக்கு ரொம்ப ருசியானது, இத ஈசியாக சமையலுக்கு புதுசா இருக்குறவங்க கூட சுலபமா பண்ணிடலாம்.இந்த ராஜ்மா கிரெவிய சாதம், நெய் சாதம், சப்பாத்தி, இட்லி தோசை, புலாவ் இந்த மாதிரி எல்லாத்துக்கும் ரொம்பவே சூப்பரா இருக்கும். கீழ கொடுத்து இருக்குற மாதிரி செஞ்சு பாடுங்க டேஸ்ட்டு அல்டிமேட்டா இருக்கும்.

தயாரிப்பு நேரம்

1 மணி நேரம்

சேவைகள்

4-6 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான பாத்திரம் :

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

WhatsApp Image 2025-02-04 at 3.50.36 PM

சுவையான பன்னீர்புலாவ் பன்னீரும், பாசுமதி அரிசியும், நறுமண மசாலாக்களும் கலந்து,  ருசியான Paneer Pulao ரெடி

சுவையான பன்னீர் புலாவ் பன்னீரும், பாசுமதி அரிசியும், நறுமண மசாலாக்களும் கலந்து, ருசியான பன்னீர் புலாவ் ரெடி

“பன்னீர் புலாவ்(paneer pulao) மணமணக்குர பாஸ்மதி அரிசியோட சாப்ட் ஆனா பன்னீர சேத்து சுவையாவும் , நிறைவாவும் இருக்குர ஒரு பேமஸ் ஆனா இந்திய உணவு. இந்த சிம்பிள் செய்முறையப் பாலோபண்ணி , நீங்களும் வீட்டிலேயே ருசியான பன்னீர் புலாவை செய்யலாம்.”

“பன்னீர் புலாவ் வந்து வாசனை வீசும் மசாலாக்கள், சாப்ட் ஆனா பன்னீர் மற்றும் மணமணக்குமர பாஸ்மதி அரிசி எல்லாமே சேந்து ஒரு அற்புதமான சுவை அனுபவத்தை தரும் ஒரு பிரபலமான இந்திய உணவு. இந்த செய்முறையில், குறைந்தபட்ச பொருட்களுடன் அதிகபட்ச சுவையை எவ்வாறு பெறுவது என்பதை காண்போம்.” “வீட்டில் தயாரிக்கும் ருசியான பன்னீர் புலாவை விட சிறந்தது எதுவுமில்லை! இந்த செய்முறை உங்களுக்கு எளிதாகவும், வேகமாகவும், சுவையாகவும் பன்னீர் புலாவை தயாரிக்க உதவும். உங்கள் குடும்பத்தினர் நிச்சயம் விரும்புவார்கள்!”

தயாரிப்பு நேரம்

1 மணி நேரம் 15 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

MUTTAI BONDA

சுட சுட சுவையான “முட்டை போண்டா” எப்டி பண்ணலாம்

சுட சுட சுவையான "முட்டை போண்டா" எப்டி பண்ணலாம்னு பாக்கலாம்.

முட்ட போண்டா தென் இந்தியல ரொம்ப பேமஸ் ஆனா ரெசிபி மற்றும் விரும்பி சாப்டக்கூடிய ஸ்னாக்ஸ்ல ஒன்னு.இந்த ஸ்னாக்ஸ் மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகவும் டீ காபிக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் ஆகவும் இருக்கு. மேலும் இதுல பலவிதமான சத்துக்களும் இருக்குது.மசாலா உதிரமா முட்ட வெடிக்காமல் முட்டை போண்டா எப்டி பண்ணலாம்னு பக்கலாம்.இந்த ஸ்னாக்ஸ உங்களுக்கு நண்பகளோடும் குடும்பத்தோடும் செஞ்சு சாப்பிட்டுங்க.

தயாரிப்பு நேரம்

20- 30 நிமிடம்

சேவைகள்

3-4 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

kerala style aviyal in tamil

அவியல் வீட்டிலேயே எப்படி சுவையாக கேரளா ருசியில் சமைப்பது? Kerala Style Aviyal seivathu Recipe in tamil

அவியல் வீட்டிலேயே எப்படி சுவையாக கேரளா ருசியில் சமைப்பது? Kerala Style Aviyal seivathu Recipe in tamil

அவியல் அப்படினா கேரளாவின் பிரபலமான காய்கறி குழம்பு. இது எல்லா விதமான காய்கறிகளைக் கொண்டு தயாரிப்பாங்க, இன்னும் இது ரொம்ப சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. அவிyal பொதுவா சாதம் அல்லது சப்பாத்தி கூட  சாப்பிடப்பிடலாம்.

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

8-10 நபர்கள்

தேவையான பொருட்கள்:

செய்முறை :

Suvaiyana Kerala Style Aviyal ready

பரிமாறும் முறை:

குறிப்பு:

அவியல் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரள உணவு. இது எளிதா தயாரிக்கலாம் மற்றும் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். நீங்களும் வீட்டில் அவியல் தயாரிச்சு சாப்பிடுங்க. Easy aviyal recipe in tamil the best recipe keral style aviyal