Quick and Easy Spicy Garlic Pickle

பூண்டு ஊறுக்காய் வீட்டில் சுலபமாக செய்வது எப்படி- how to make garlic pickle recipe in tamil

பூண்டு ஊறுக்காய் வீட்டில் சுலபமாக செய்வது எப்படி- how to make garlic pickle recipe in tamil

 காரமான பூண்டு ஊறுகாய்: விரைவான மற்றும் எளிதான செய்முறை. பூண்டு காரமான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள குடுக்கும், இது  சுவையாவும்  எளிமையாகவும் விரைவாகவும் பண்ணலாம் , மேலும் ஒரு சுவையான ஊறுகாயை அளிக்கிறது,

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடம்

சேவைகள்

4-6 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவைப்படும் பத்திரங்கள்

செய்முறை :

குறிப்புகள்

how to make Chettinad chicken gravy recipe at home

வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி – Chicken chettinad gravy recipe in Tamil

வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி - Chicken chettinad gravy recipe in Tamil

பிரமாதமான செட்டிநாடு சிக்கன் ரெசிபி செய்யலமா?செட்டிநாடு சிக்கணு சொன்னதுமே அட நமக்கு பிடிச்ச ரெசிபி ஆச்சேனு தோனும் ஏன்னு கேட்டிங்கனா அதுல இருக்குற தேங்காய், மசாலா எல்லாமே மிக்ஸ் பண்ணி அரச்சு போட்டு சிக்கன சமைப்பாங்க.அந்த சிக்கன நம்ம எப்படி பண்ணலாம்னு பார்க்கப்போறோம்.நல்லா காரசாரமா  சாப்பிட ஆசையா இந்த செய்முறைய செஞ்சு பாருங்க மறக்கவே மாட்டிங்க.

தயாரிப்பு நேரம்

1-1.5 மணி நேரம்

சேவைகள்

6 -8 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவைப்படும் பத்திரங்கள்

செய்முறை :

குறிப்புகள்

best Seeraga samba chicken Biriyani Recipe in tamil - Cook's Signal _Tamil Recipe blog

பிரஷர் குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி – Pressure Cooker Chicken Biryani seivathi epdi in Tamil

பிரஷர் குக்கரில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி - Pressure Cooker Chicken Biryani seivathu epdi

பிரஷர் குக்கரில் ஈசியாக ருசியான பிரியாணி செய்யலாம்,நீங்களும் உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்க உங்கள் வீட்டில் அனைவரும் இனி விரும்பி உண்பார்கள்

Pressure cooker biriyani seivathu  மிகவும் எளிமையானது ,மென்மையான பிரியாணி அரிசிக்கு சீரக சம்பா அரிசியை பயன்படுத்துங்கள்

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

6 நபர்கள்

தேவையான பொருட்கள்:

செய்முறை :

சுருக்கமாக செய்முறை

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு அதனுடன் ஏலக்காய் அண்ணாச்சி பூ பிரியாணி இலை பட்டை கிராம்பு கடற்பாசி பச்சை மிளகாய் போன்றவரை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்தவுடன் நறுக்கிய வெங்காயத்தையும் தக்காளியையும் போட்டு வதக்கவும்

அதனுடன் புதினா கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும் பிறகு இஞ்சி பூண்டு அதனுடன் கச கசா மற்றும் சோம்பு சேர்த்த விழுதையும் கலந்து விட்ட பின்பு மிளகாய் தூள் கரி மசாலா மல்லி தூள் சேர்த்து அதன் பின் தயிர் கலந்து  பிறகு 1/2 கிலோ சிக்கனை உடன் சேர்த்து தேவையான அளவு உப்பையும் தண்ணிரையும் கலந்து 1நிமிடம் கொத்திததன் பின்பு 1/2 கிலோ சீரக சம்பா அரிசியை சேர்த்து விட்டது குக்கரை மூடி போட்டு ஒரு 10 நிமிடம் கழித்து

அடுப்பை அணைத்து விசில் அடங்கியதும் குக்கரை திறந்தால் சுவையான ருசியான சிக்கன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்