ஹோம்மேட் மேயோன்னெய்ஸ் ரெசிபி – கிரீமியாக, சுவையாக Homemade Mayonnaise Recipe – Just 5 Minutes!
மேயோன்னெய்ஸ்(Mayonnaise) என்பது உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படும் கிரீமி சாஸ் வகையாகும். இதன் மென்மையான அமைப்பும், சுவையான ருசியும் பலரது மனதை கவர்ந்துள்ளது. பெரும்பாலானோர் கடையில் வாங்கும் மேயோன்னெய்ஸையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், வீட்டிலேயே அதை எளிமையாகச் சுத்தமாகச் செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிந்திருந்தால் நிச்சயம் முயற்சி செய்வீர்கள்!
வீட்டிலேயே மேயோன்னெய்ஸ் செய்வதன் சிறப்பு என்னவெனில், இதற்கான தேவையான பொருட்கள் உங்கள் சமையலறையிலேயே ஏற்கனவே இருக்கும். முட்டை, எண்ணெய், வெினிகர், சிறிது உப்பு, சர்க்கரை மற்றும் மஸ்டர்ட் பேஸ்ட்—இவை போதுமானது. இதன் சுவையையும், அளவையும் உங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். மேலும், இது சாண்ட்விச்சுகள், ப்ரெட்கள், பரீட்கள், மற்றும் சாலட்களுக்கு சிறந்த கூட்டாக பயன்படுகிறது.
இந்த பதிவில், மிகவும் எளிய முறையில் மேயோன்னெய்ஸை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைத் தெளிவாகச் Steps-ஆக பகிர்ந்து இருக்கிறேன். சீரான அமைப்பை பெற சில சிறந்த டிப்ஸ்களும், சேமிப்பதற்கான பாதுகாப்பான முறைகளும் இதில் இடம்பெறுகின்றன. கடையில் வாங்கும் சாஸ் பாட்டில்களுக்கு மாற்றாக, இனி வீட்டிலேயே சுவையாகவும் சுகாதாரமாகவும் மேயோன்னெய்ஸ் தயார் செய்யலாம்!
தயாரிப்பு நேரம்
10-20 நிமிடங்கள்
சேவைகள்
1-2 நபர்
தேவையான பொருட்கள்:
- வேகவைத்த முட்டை – 1 (வெள்ளை பகுதி மட்டும்)
- காஞ்ச மிளகாய் – 1 (சுடு தண்ணீரில் ஊறவைக்கப்பட்டது)
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – 2 பல்
- காச்சிய பால் – சிறிதளவு (தயிர் போல் இருக்கக் கூடாது)
தேவையான சமையல் உபகரணங்கள்
- மிக்ஸி ஜார் (Small mixie jar or blender)
- கத்தரி (மிளகாய் வெட்ட, பூண்டு சுத்த)
- கொதிக்க வைத்த நீர் (மிளகாய் ஊற வைக்க)
- சுடுநீர் வைத்த பாத்திரம்
செய்முறை :
- வேக வச்ச முட்டை இருந்தா ஒரு நிமிசத்துல இந்த ரெசிபிய நீங்க செஞ்சு பாக்கலாம் ஒரு சொட்டு கூட எண்ணெய் சேக்கவேண்டாம், ப்ரெசெர்வேடிவ்சும் சேக்க வேண்டாம்.
- ஒரு மிக்ஸில வேக வச்ச முட்டையோட வெள்ளை பாகத மட்டும் சேத்துகிட்டு சுடு தண்ணில ஊற வச்ச காஞ்ச மிளகாய் சேத்துக்கிட்டு, அடுத்ததா உப்பு ரெண்டு பல் பூண்டு கொஞ்சமா காச்சுன பால் சேத்துட்டு நல்லா ஸ்மூத்தா அரைச்சுகோங்க.
- இனிமே நீங்க கடைல இருந்து வாங்கவே தேவை இல்ல இனிமே வீட்டுலயே ரொம்ப ஈஸியா ஒரு சொட்டுக்கூட எண்ணெய்யே இல்லாம, ப்ரிசர்வேடிட்வ் இல்லாம மயோனைஸ் ரெடி ஆகிடுச்சு, இப்போ பிரெட்ட நல்லா ரோஸ்ட் பண்ணி இந்த மயோ னஸ்ச நல்லா அப்ளை பண்ணி அதுக்கு மேல வெங்காயம் தக்காளி லாம் ரவுண்டா வெட்டி மேல வச்சு சர்வ் பண்ணுங்க. அட்டகாசமா இருக்கும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும்: வெங்காயம் நன்றாக பழுப்பு நிறமாக மாறியதும், 2 ½ தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். கலவை தொடர்ந்து கருமையாகும். கவலைப்பட வேண்டாம், இது செயல்முறையின் ஒரு பகுதி!
பரிமாறும் முறை:
- வெந்த பிரெட் துண்டுகளை மேலே இந்த மேயோனைய்ஸ் அப்ளை பண்ணி, அதற்கு மேல் ரவுண்டா வெட்டிய வெங்காயம், தக்காளி வைத்து சாப்பிடலாம்.
- சாண்ட்விச்ச்கள், பிரட்டுகளுக்கான ஹெல்த்தியான ஸ்ப்ரெடாக இது மிகச் சிறந்தது.
குறிப்பு:
- பால் அதிகமா சேர்த்தா திரவமா ஆகும், அதனால் சிறிது சிறிதா சேர்த்துகிட்டு அரைச்சுக்கோங்க.
- வெங்காயம், தக்காளி, சிறிது மிளகு தூள், சேர்த்தா கூட சுவை மெருகாகும்.
- 2 நாட்கள் வரை ரெஃபிரிஜரேட்டரில் பாதுகாப்பாக வைக்கலாம் (airtight container-ல்).
இந்த மேயோன்னெய்ஸ் ரெசிபி மிகவும் ஹெல்த்தியாகவும், எண்ணெய் இல்லாமல் சுத்தமாகவும் இருக்கும். சுலபமான செய்முறை, குறைந்த பொருட்கள், முழுசா ஒரு நிமிஷ வேலை. இனிமே கடையில வாங்கும் மேயோனா வேண்டாம், வீட்டிலேயே செய்யலாம். ட்ரை பண்ணுங்க – ரொம்பவே டேஸ்ட்டி -ஆ இருக்கும்!
Search......

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
You Must Read
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
Must Visit Recipes
Recent Post
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!

