நாம் நம்முடைய தீபாவளி பண்டிகைக்கான (16 type diwali sweets) 16 வகை இனிப்பு பண்டங்களில் பன்னிரெண்டாவது இனிப்பு பண்டமாக அதிரசம் (Athirasam). அதிரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இனிப்பு வகை என்றாலே அதில் அதிரசம் முக்கியபங்குவகிக்கும்.அத்தகையசுவை நிறைந்தசுலபமான அதிரசத்தை suvaiyaana athirasam receipe in tamil குறிப்புகளை கொண்டு எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தயாரிப்பு நேரம்
30-40 நிமிடங்கள்
சேவைகள்
4-6 நபர்
சுலபமான அதிரசம் தயார் செய்வதற்கானதேவையான பொருட்கள்
- பச்சரிசி – 400 கிராம்
- ஏலக்காய் – 5 எண்ணம்
- சுக்கு – சிறிதளவு
- வெல்லம் – 300 கிராம்
- எண்ணெய் – தேவையான அளவு
Sulabamaana Athirasam receipe in tamil செய்முறை விளக்கம்
- நாம் இந்த sulabamaana athirasathai தயார் செய்வதற்கு முதலஒரு பாத்திரத்தில அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு 1 – 1½ மணி நேரம் ஊறவைக்கனும்பிறகு தண்ணீரை நன்கு வடித்து அரிசியைஎடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- பின் அரிசியை ஒருஈரம் இல்லாத துணியில்போட்டு, நிழலில் காய வைக்க வேண்டும். அரிசி முழுசாக காயமல்பாதிகாய்ந்தஉடன் அவற்றை மிக்சிஜாரில் போட்டுஅரைத்து வைத்து கொள்ளனும்.இந்தஅரைத்தமாவினை எடுத்து சலித்துதனியாக வைத்து கொள்ளனும். பிறகு வெல்லத்தை இடித்துபொடியாக எடுத்து கொள்ள வேண்டும்.
- இப்பஏலக்காய், சுக்கு ஆகியவற்றை மிக்சிஜாரில்போட்டுதண்ணீர் சேர்க்காமல் அரைத்துவைத்து கொள்ளனும்.அந்த கலவையை நாம் இடித்துஎடுத்து வச்ச மாவுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.அவற்றில்நாம் இடிச்சுவச்ச வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில தண்ணீர் ஊற்றிகாய்ச்சி. பாகுபோலவைத்து கொள்ளனும்.
- அடுப்பை சிம்மில் வைத்து வெல்லத்தை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு வெல்லப் பாகை வடிகட்டி சிறிது சிறிதாக அரிசிமாவில் சேர்த்து கட்டி விலுகாதவாறு கிளற வேண்டும். இப்பஅரிசிமாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசைந்துவைத்து கொள்ளனும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிகாய் வைத்து கொள்ளனும்.இப்பஇந்தஅதிரசம்மாவினை எடுத்து வடை போன்று தட்டி நடுவில் ஒருஓட்டை போட்டு எண்ணெயில் போட வேண்டும். அதிரசம் எண்ணையில் போட்டதும் ஒருபுறம் வெந்ததும் அதிரசத்தை மறுபுறம் திருப்பி விட்டு நன்குவேக வைக்கவேண்டும்.. அதிரசத்தை திருப்பிப் போட்டதும் அதிரசமானது நிறம் மாறியவுடன் தனியாக எடுத்துவைத்து விட வேண்டும். இப்போது சுவையான சுலபமான அதிரசம் தயார் ஆனது.
இந்த சுவையான மற்றும் சுலபமான அதிரசத்தை வீட்டில் அனைவரும் விரும்பி உண்பார்கள். இவற்றை நீங்கள் தயார் செய்து நம்முடைய வீட்டில் ருசித்து இந்த இனிய தீபாவளியிணைனை மேலும் இனிமையாக்குங்கள்.இந்தAthirasam receipe in tamil உங்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம். இவற்றை நீங்கள் தயார் செய்து ருசித்து பார்த்த பிறகு அதனைப்பற்றிய கருத்துகளை எங்களிடம் தெரிவிக்கவும் மற்றும் ஒரு சுவையான ரெசிபியுடன் மீண்டும் காணலாம்.
நன்றி!

Cook's Signal
வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்
-
Kathirikkai Thokku Recipe - Quick Biriyani Thokku Recipe -
சிக்கன் சமோசா ரெசிபி நல்லா மொறு மொறுன்னு அட்டகாசமான டேஸ்ட்ல! -
கிராமத்து கத்திரிக்காய் புளி கூட்டு: கிராமத்து சுவையில் புளிப்பான கத்திரிக்காய் விருந்து -
கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil -
காரசாரமான பெப்பர் சிக்கன்: அசத்தலான சுவையில்! -
முருங்கை கீரை உருளைக்கிழங்கு வறுவல் / ஒரு சூப்பர் ஆன உருளைக்கிழங்கு வறுவல் -
பால் பணியாரம்: நம்ம பாரம்பரிய ஸ்வீட்டின் டேஸ்ட்! -
தூத்துக்குடி ஸ்டைல் வெங்காய வடை: நம்ம ஊரு ஈவினிங் ஸ்நாக்ஸ்! -
சிக்கன் டிக்கா சாண்ட்விச்: ஒவ்வொரு கடியிலும் ஒரு சுவையான விருந்து -
A Taste of Afghanistan: Mastering the Savory Afghani Omelette (Khagina)
-
Chicken Pakoda Recipe – Easy Homemade Method -
சிக்கன் பகோடா ரெசிபி – வீட்டிலேயே எளிதாக செய்யும் முறை -
Paneer Butter Masala – Creamy & Rich Gravy Recipe (Step-by-Step Guide) -
அசத்தல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா மதிய லன்ச்கு இப்பிடி ஒரு தடவ செய்து பாருங்க -
"Squid Tawa Fry Recipe | Beach-Style Taste Made Easy at Home in 25 Minutes!" -
"கணவா மீன் தவா வறுவல் | கடற்கரையில் சாப்பிடும் ருசியில் வீட்டிலேயே செய்முறை!" -
"சூப்பரான ஸ்பைஸி பன்னீர் 65 – ஹைதராபாத் ஸ்டைல் சைடு டிஷ் உங்கள் வீட்டுக்கு!" -
Spicy and Super Tasty Paneer 65 – Hyderabadi Style Side Dish for Your Home!
