மாங்கா மிளகாய் சட்னி செய்வது எப்படி?சூப்பரான மாங்காய் சட்னி செய்முறை

மாங்கா மிளகாய் சட்னி செய்வது எப்படி

Manga Chutney | மாங்கா மிளகாய் சட்னி செய்வது எப்படி?சூப்பரான மாங்காய் சட்னி செய்முறை

மாங்கா சட்னி

கோடை காலத்துல  மாங்கா நெறய கிடைக்கும். இந்த மாங்காய வச்சு நெறய ரெசிபி பண்ணலாம். இப்போ நம்ம மாங்காய வச்சு மாங்காய் சட்னி எப்படி பண்ணலாம்னு பாக்கலாம். நம்ம பெரும்பாலும் காலைலயும் நைட்டுக்கும் இட்லி, சப்பாத்தி, உப்புமா,தோசை வழக்கமான டிபன் ஆகிகிடுச்சு. இதுக்குலாம் நம்ம பெரும்பாலும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி தா ரெடி பண்ணுவோம். இதுலாம் சாப்பாடு சாப்பாடு சழுச்சுருக்கும் அதுக்கு பதில் புதுசா ஒரு சட்னி ட்ரை பண்ணுனா எப்படி இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தா 

மாங்காய் சீசன் ஸ்பெஷல் – சுவைமிக்க மாங்கா சட்னி!

இப்போது மாங்காய் பருவம் என்பதால், பசுமையான மாங்காய்கள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. பொதுவாக மாங்காய் கொண்டு நாம் பலவகை உணவுகள் செய்கிறோம் — மாங்காய் சாதம், மாங்காய் சாம்பார், பச்சடி, ஊறுகாய் என பட்டியலே பெரியது. ஆனால், இன்று நாம் பார்க்கப்போகும் இந்த மாங்கா சட்னி, வழக்கமான சட்னிகளுக்கு ஒரு இனிமையான மாற்றாக இருக்கும்.

இந்த சட்னி, காரமும் புளிப்பும் கலந்த ஒரு தனிச்சுவை கொண்டது. வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த மாங்கா சட்னி, கர்ப்பிணி

பெண்களுக்கு கூட உகந்தது. அதில் உள்ள புளிப்பு சுவை, வயிற்றை கலக்காமல், வாந்தி போன்ற உணர்வுகளை குறைக்க உதவுகிறது.

மாங்காயில் நம்மை தொற்று நோய்களிலிருந்து காக்கும் நன்மைகள் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை (immunity) அதிகரிக்க உதவுகிறது. எனவே, இப்போது பருவத்தில் கிடைக்கும் மாங்காய்களை பயன்படுத்தி இந்த சட்னியை வீட்டிலேயே செய்து பாருங்கள்!

சாதம், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இது ஒரு அட்டகாசமான சுவை அனுபவமாக மாறும்.

பலவிதமான சட்னிகளில் இது ஒரு standout recipe. வாருங்கள், இந்த பதிவின் மூலம் மாங்கா சட்னி எப்படி செய்வது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்!

 

தயாரிப்பு நேரம்

20-25 நிமிடங்கள்

சேவைகள்

3-4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

சிறப்பு குறிப்பு:


சட்னியை ஃபிரிஜில் வைத்தால் 4–5 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

Quick Butter Garlic Egg (Muttai) – A Must Try for Egg Lovers!

Quick Butter Garlic Egg (Muttai)

Quick Butter Garlic Egg (Muttai) – A Must Try for Egg Lovers!

Butter Garlic Egg (Muttai)

You’ve probably made plenty of egg dishes before, but try making Butter Garlic Egg just once—you’ll be amazed! With the rich flavor of butter and the punch of garlic, this recipe brings a new level of deliciousness. It’s a perfect 15-minute recipe for both breakfast and a quick dinner!

At times when we don’t cook chicken or mutton at home, eggs come to the rescue as the go-to non-veg option. And for egg lovers who love pairing eggs with every meal, this recipe is sure to become a favorite. The best part? It’s super simple to make—no complex steps or long preparation.

This dish pairs wonderfully with dosa, rice, chapati, poori, or even veg biryani. No matter what type of egg recipe you usually make, give this Butter Garlic Egg a try just once—you and your family are going to love it. In fact, it’s also a great idea for kids or office-goers to take as a lunchbox meal.

Let’s see how to make this flavorful Butter Garlic Egg step by step.

Preparation Time

15 minutes

Serve

2 Person(Adult)

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

SpecialTips :


We’ve all made simple egg recipes like omelets,  poriyal, or egg curry before. But this Butter Garlic Egg is a flavorful twist on the regular!

The rich butter, the spice of garlic, and the perfectly cooked egg come together to create a side dish that pairs with anything from rice to roti. It’s easy to make, quick to prepare, and guaranteed to be a hit with both kids and adults alike.

“Try this once—and we’re sure it’ll be added to your regular egg recipe

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes

முட்டை பிரியர்களுக்கான சூப்பர் டேஸ்டி பட்டர் கார்லிக் முட்டை /15 நிமிடத்தில் சூப்பரான சைட் டிஷ்! பட்டர் கார்லிக் முட்டை

டேஸ்டி பட்டர் கார்லிக் முட்டை

டேஸ்டி பட்டர் கார்லிக் முட்டை | Butter Garlic Muttai

முட்டைய வச்சு நீங்க நெறய டிஸ் பண்ணிருப்பிங்க ஆனா ஒரு தடவ முட்டைய வச்சு பட்டர்  கார்லி முட்டை ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க அசந்துருவிங்க. அதுல பட்டரயும் பூண்டையும் வச்சு சமைச்சு பாருங்க அதோட ருசி அவளோ சூப்பரா இருக்கும்.காலை உணவாகவும், விரைவான டின்னராகவும் இது ஒரு perfect “15-minute recipe”!

நம்ம வீட்டுல பொதுவா மட்டன் சிக்கன் லா எடுக்காத நேரத்துல இந்த முட்டை தா எல்லாத்துக்கும் பிடிக்குற நான்வெஜ் ஆவே இருக்கும். ஒரு சில பேரு எல்லா டிஸ் கூடயும் முட்ட வச்சு சாப்டற  என்ன மாதிரி முட்டை பிரியாருக்களுக்குலாம் இந்த ரெசிபி ரொம்பவே பிடிக்கும். இந்த பட்டர் முட்டை பண்றதுக்கு ரொம்ப சிரம படனும் அவசியம் இல்ல ரொம்பவே சிம்பிள் ஆ பண்ணிடலாம்.

இந்த ரெசிபிய தோசை, சாதம், சப்பாத்தி, பூரி, வெஜ் பிரியாணி இந்த மாதிரி எல்லாத்துக்கும் இந்த டிஸ் சூப்பரான காமிணேஷன் ஆ இருக்கு. நீங்க முட்டைய வச்சு எந்த ரெசிபி பண்ணிருந்தாலும் சரி ஒன் டைம் இந்த மாதிரி இந்த பட்டர் கார்லிக் முட்டைய செஞ்சு பாருங்க. வீட்டுல இருக்க எல்லாரும் ரொம்பவே பிடிக்கும் ரொம்ப விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இத நீங்க பசங்க இல்ல ஆபீஸ் போறவங்களுக்கு லஞ்ச்கு  கூட குடுத்து விடலாம். இந்த ருசியான பட்டர் கார்லிக் முட்டைய எப்படி செய்யலாம்னு பாக்க போறோம் வாங்க பாருங்க.

தயாரிப்பு நேரம்

15 நிமிடம்

சேவைகள்

2 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


முட்டைய வச்சு நாம எல்லாரும் சாதாரமா ஆம்லெட், பொறியல், முட்டை குழம்பு மாதிரியான ரெசிப்பிகள் பண்ணி இருப்போம். ஆனா இந்த Butter Garlic Muttai மாதிரி ஒரு பிளாவோர்புல் ட்விஸ்ட் வேற லெவல்!

பட்டரின் richness-க்கும் பூண்டின் காரமும் கலந்து வரும் இந்த முட்டை ரெசிப்பி, சாதம் முதல் சப்பாத்தி வரை எந்த உணவுடனும் மேட்ச் ஆகும். செய்ய எளிது, சாப்பிட சூப்பர் டேஷ்டி. வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

“முட்டைய வச்சு ஒரு ட்ரை பண்ணி பாருங்க… இது நிச்சயமாக உங்கள் ரெகுலர் எக் ரெசிபி லிஸ்ட் -ல சேரும்!”

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

How to Make Rasam Powder

How to Make Rasam Powder | Flavorful Homemade Rasam Podi Recipe

Rasam is a healthy, comforting dish that is made almost daily in Tamil households. The secret behind its unique taste and aroma lies in the “Rasam Powder (Rasam Podi)”. This fragrant and tongue-tickling powder is a blend of ingredients like black pepper, cumin, toor dal, coriander seeds, dry red chillies, asafoetida, and dried curry leaves.

In many homes, whether the meal is vegetarian or non-vegetarian, rasam is served at the end. Why? Because only when you pour that final ladle of hot rasam over rice and slurp it, does the meal feel truly complete! While some people grind fresh masalas every time they make rasam, and others buy ready-made rasam powder from the store, nothing can beat the flavor of freshly roasted and ground rasam podi made at home — it’s so aromatic that even the next street would smell it!

 

In today’s fast-paced world, everyone is looking for ways to simplify cooking — especially busy mornings for working professionals. Making rasam from scratch every time may not be practical, so having a pre-made homemade rasam powder saves both time and effort without compromising taste. Let’s learn how to prepare this flavorful and useful homemade Rasam Podi

Preparation Time

30-40 நிமிடங்கள்

Serve

4-6 நபர்

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :

Storing Rasam Powder:


This homemade rasam podi is the key to elevating your everyday meals. Not only is it more flavorful than store-bought powder, but it’s also healthier and more economical. The true taste and aroma of a perfect rasam lie in this spice mix — give it a try, and your kitchen will smell heavenly every time you make rasam!

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes

ரசம் பொடி செய்வது எப்படி | வீட்டில் சுவையான ரசம் பொடி ரெசிபி

ரசம் பொடி செய்வது எப்படி | வீட்டில் சுவையான ரசம் பொடி ரெசிபி

ரசம் பொடி செய்வது எப்படி

ரசம் என்பது நம் தமிழ் வீடுகளில் நாள்தோறும் செய்யப்படும் ஒரு ஹெல்த்தியான  உணவாக இருக்கிறது. அதன் தனித்துவமான சுவைக்கும் வாசனைக்கும் முக்கிய காரணம் — “ரசம் பொடி”. நம்ம வீட்டுப் பாணியில், மிளகு, சீரகம், துவரம் பருப்பு, கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை என எல்லாமே சேர்ந்து வாசனை கமழும், நாக்க சுண்டி இழுக்கும்  ரசம்  பொடி.

நம்ம வீட்டுல அசைவம் செஞ்சாலும் சைவம் செஞ்சாலும் அதுகூடவே ரசம் செஞ்சு வச்சுருவாங்க ஏன் அப்டினா நம்மக்கு சாப்பாடு வெஜ்ஜா  இருந்தாலும் நான்வெஜ்ஜா இருந்தாலும் சரி கடைசியா ரசத்த ஊத்தி கொளப்பி அடுச்சதா நம்ம சாப்பிட்டதே முழுமையாகும். இந்த ரசத்த  ஒரு சில பேரு வேற வேற விதமா வைப்பாங்க ஒரு சிலர் ரசத்துக்கு தேவையானத்தலாம் போட்டு  மிக்ஸி லா அரைச்சு வைப்பாங்க இன்னும் சிலர் ரச பொடிய கடையில வாங்க யூஸ் பண்ணிவாங்க. ஆனா இந்த கடையில வாங்குற பொடிக்கல விட நம்மல்லே அத ஃபிரெஷ்ஷா அரச்ச ரச பொடில ரசம் வச்சா நம்ம வைக்குற ரசத்தோட வாசனை பக்கத்து தெரு வரைக்கும் போகும்.

இப்படி வச்சதா நம்ம ரசதோட டேஸ்ட் தனி தனியா தெரியும். ஆனா இப்போ இருக்குற வேகமான உலகத்துல சீக்கரம் முடிக்குறது ரொம்பவே நல்லதா இருக்கும்னு தோணுது எல்லாருக்கும். காலைல வேகமா ஆபீஸ் போறவங்கள் எல்லாரும் இதத்தான் எதிர் பாக்குறாங்கனு கூட சொல்லலாம். காலைல வேலைக்கு போறவங்களுக்கு பிரெஷ்ஷா செஞ்சு ரசம் வைக்கிறது கஷ்டம். அவங்களுக்காகவே சீக்கிரம் வைக்குற மாதிரி முன்கூடியே  நம்ம செஞ்சு வைக்க கூடிய இந்த சூப்பரான ரச பொடி எப்படி செய்யலாம்னு பாக்க போறோம்.

அதே மாதிரி இந்த ரச பொடியா நீ செஞ்சு வச்சுட்டீங்கன்னா போதும் காலைல உங்களுக்கு சீக்கிரம் ரசத்த சட்டுனு முடுச்சுடலாம். கடையில வாங்குற ரச பொடி மாதிரிலாம் நம்ம வீட்டுல செயுற மாதிரி வராது. நம்ம நேரத்த ரொம்ப மிச்ச படுத்துற இந்த ரச பொடியா வீட்டுல இருக்குறவங்களும் செஞ்சு வச்சுக்கலாம். இது நீங்க ரொம்ப நேரம் கிட்சன்லயே இருக்குறத கம்மி பண்ணும். இதோட சுவையும் மணமும் அப்படியே இருக்கும். இந்த யூஸ்புல்லானா ரச பொடியா எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு/டிப்ஸ்:

ரச பொடியை பாதுகாப்பது :


சாதாரணமான நம்ம வீட்டு சமையலை ருசி-வாசனை மிக்கதாக மாற்றும் மிக முக்கியமானது தான் இந்த ரசம் பொடி. கடையில் வாங்கும் பொடியைவிட, வீட்டில் செய்வது நம் சுகாதாரத்துக்கும், சுவைக்கும் நல்லது. சுவையான, வாசனை மிக்க ரசத்துக்கான ரகசியம் இதுவே!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

சூப்பரான நெஞ்செலும்பு சூப் ரெசிபி

மட்டன் எலும்பு சூப் | ஊட்டச்சத்து நிறைந்த செம்ம சூப்பரான நெஞ்செலும்பு சூப் ரெசிபி!

மட்டன் எலும்பு சூப்

மட்டன் எலும்பு சூப் என்பது தமிழ்நாட்டில் பரவலாக செய்யப்படும், ஆரோக்கியம் வாய்ந்த ஒரு பாரம்பரிய உணவு. இது ஆட்டுக்கறி எலும்புகளால் சமைக்கப்படும் ஆழமான சுவை கொண்ட சூப் ஆகும். வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம் போன்ற இயற்கை சுவையூட்டிகள் சேர்ந்து இந்த சூப்பை மிக சுவையானதாக மாற்றுகின்றன.இந்த சூப்பின் முக்கிய சிறப்பு, இதில் உள்ள எலும்புகளிலிருந்து வெளிவரும் கொழுப்பு மற்றும் மூட்டு சத்துக்கள் (collagen, calcium, minerals) நம் உடலுக்கு பலனளிக்கின்றன. இது உடல் சக்தியை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க, மற்றும் மூட்டு வலி குறைக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும்.

மட்டன் எலும்பு சூப்பை சாதாரணமாக அடுப்பில் அல்லது குக்கரில் செய்து முடிக்கலாம். துவரம் பருப்பு சேர்ப்பது இதை சிறிது தடிப்பாகவும் சத்தானதாகவும் மாற்றும். மிகச் சுலபமான செய்முறையுடன் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய இந்த சூப், இரவு உணவாகவோ அல்லது இடைவேளைக்காகவோ அருமை.

சிறந்த சுவை, ஆரோக்கியம், மற்றும் எளிய செய்முறை ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கொண்டஇந்த ரெசிபி, உங்கள் வீட்டில் கண்டிப்பாக ஒரு முறை செய்து பார்க்க வேண்டிய உணவாகும். இது குளிர்காலத்திலும் நோய்கள் மேலெழும் காலத்திலும் ஒரு இயற்கையான மருத்துவ உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு நேரம்

30-40 நிமிடங்கள்

சேவைகள்

4-6 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


மட்டன் எலும்பு சூப் என்பது சுவையும் சத்தும் மிக்க பாரம்பரிய உணவாகும். இது உடல் உற்சாகத்தை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த, மூட்டு வலி மற்றும் சளி, இருமல் போன்றவற்றை தணிக்க உதவும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக இந்த சூப்பை இடைவேளைகளில் அல்லது மாலை நேர உணவாக தரலாம்.

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

mutton soup recipe

Mutton Bone Soup (Nenjellumbu Soup) | A Nutritious and Flavorful South Indian Bone Broth Recipe

Mutton Bone Soup (Nenjellumbu Soup) | A Nutritious and Flavorful South Indian Bone Broth Recipe

Mutton bone soup, especially made from goat chest bones (nenjellumbu), is a traditional and healthy South Indian recipe loved for its depth of flavor and nutritional value. Cooked with basic spices like pepper, cumin, and turmeric, and enriched with onions, tomatoes, and dal, this soup is a comforting dish often served in Tamil households.

 

One of the highlights of this soup is its health benefits. The bone marrow adds richness while also supplying collagen, calcium, and essential minerals. It boosts immunity, improves joint strength, and provides energy, making it ideal for both children and adults. It’s especially good during colder seasons or when recovering from fatigue or illness.

 

Mutton bone soup can be prepared using a regular pot or a pressure cooker for faster results. The addition of toor dal (split pigeon peas) gives it a thicker consistency and adds to its protein content. Despite its simplicity, the soup has a powerful taste and is often served as an appetizer or as a side with rice.

 

Whether you’re looking for warmth, strength, or just a comforting bowl of traditional flavor, this soup combines taste, health, and ease in one recipe. Make this wholesome soup at least once, and it’s sure to become a favorite in your kitchen!

Preparation Time

30-40Minutes

Serve

4-6 person

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :


Mutton bone soup is a time-honored, wholesome dish loaded with flavor and health benefits. It strengthens the body, boosts immunity, relieves joint pain, and helps manage coughs and colds. Suitable for all age groups, it’s a great addition to your evening or recovery diet.

 

With simple ingredients and easy steps, you can prepare this nutritious soup at home regularly to support your family’s wellness. Try it once, and it will definitely find a permanent place in your kitchen!

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes

bread omelette recipe in tamil

Tea Kadai Style Bread Omelette/A Spicy & Satisfying Street Food DelightDelight

Bread Omelette:

Bread omelette is a very popular, quick, and delicious snack in Tamil Nadu. It’s often enjoyed as a breakfast alternative to idli or dosa, and as an evening snack.

 

Key Features of Bread Omelette:

 

Ingredients: Eggs, bread, chili powder, pepper powder, salt, green chilies, coriander leaves, onions, tomatoes, and a little butter or oil.

Easy Preparation: It can be made in just 5-10 minutes, making it a favorite among working people and students.

Flavorful Spices: Some places add spices like garam masala, turmeric powder, and garlic powder for extra flavor.

Chutney & Sauce: It tastes even better with lentil chutney, tomato chutney, or tomato sauce.

Street Food Special: It’s a popular “tea shop special” in Tamil Nadu’s snack stalls. Some places also add cheese or mayonnaise.

Types of Bread Omelette:

 

Plain Bread Omelette: The common type, prepared in a simple way.

Spicy Bread Omelette: Made with extra spices.

Cheese Bread Omelette: Includes cheese for a creamier taste.

Masala Bread Omelette: Prepared in a masala style with onions, tomatoes, chilies, and coriander leaves.

It’s available in most tea shops, roadside stalls, and large hotels. This dish is very popular in cities like Chennai, Coimbatore, and Madurai.

 

It’s a nutritious and easy-to-cook dish that everyone enjoys!

The Bread Omelette, a staple at roadside tea stalls (Tea Kadai) in South India, is a quick, flavorful, and utterly satisfying snack. It’s the perfect blend of simple ingredients transformed into a culinary treat. This blog post will guide you through recreating this iconic dish at home, complete with the vibrant green chutney and creamy mayonnaise that make it truly special.

Chicken samosa is a delicious and easy snack. It is a favorite among children and adults alike. Using this recipe, you can easily make delicious chicken samosas at home.

Preparation Time

15-Minutes

Serve

2person

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :


The Tea Kadai Style Bread Omelette is a testament to how simple ingredients can create an explosion of flavors. This quick and easy recipe is perfect for a satisfying snack or a light meal. Enjoy the taste of South Indian street food right in your own kitchen!

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes

bread omelette recipe in tamil

டீ கடை ஸ்டைல் பிரெட் ஆம்லெட்: சுவையான மாலை நேர சிற்றுண்டி!

பிரெட் ஆம்லெட்

பிரெட் ஆம்லெட் என்பது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான, விரைவாக தயாரிக்கக்கூடிய மற்றும் சுவை மிகுந்த ஒரு சிற்றுண்டி உணவாகும். இதனை இட்லி, தோசைக்கு மாற்றாக காலை உணவாகவும், மாலை நேர ஸ்நாக்ஸாகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

பிரெட் ஆம்லெட் தனிச்சிறப்புகள்:

பயன்படுத்தும் பொருட்கள்: முட்டை, ப்ரெட், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி மற்றும் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய்.

 

எளிதாக தயாரிக்கலாம்: வெறும் 5-10 நிமிடங்களில் செய்யக்கூடியது என்பதால் வேலை செல்லும் மக்கள், மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

சுவை கூட்டும் மசாலாக்கள்: சில இடங்களில் கரம் மசாலா, மஞ்சள் தூள், பூண்டுத்தூள் போன்ற மசாலாக்கள் சேர்த்து துவைச்சு கொடுக்கிறார்கள்.

 

சட்னி & சாஸ்: பருப்பு சட்னி, தக்காளி சட்னி அல்லது டொமெட்டோ சாஸ் சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும்.

 

ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்பெஷல்: தமிழ்நாட்டில் சிற்றுண்டி கடைகளில் “டீ கடை ஸ்பெஷல்” என பிரபலமானது. சில இடங்களில் சீஸ், மியோன்னெய்ஸ் சேர்த்தும் தருகிறார்கள்.

பிரெட் ஆம்லெட் வகைகள்:

சாதாரண பிரெட் ஆம்லெட் – எளிய முறையில் தயாரிக்கப்படும் பொதுவான வகை.

 

ஸ்பைசி பிரெட் ஆம்லெட் – கூடுதல் மசாலா சேர்த்து செய்வது.

 

சீஸ் பிரெட் ஆம்லெட் – இதில் சீஸ் சேர்த்து அதிக கிரீமியான சுவை கொடுக்கிறார்கள்.

 

மசாலா பிரெட் ஆம்லெட் – வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லித்தழை சேர்த்து மசாலா பாணியில் செய்யப்படுவது.

பெரும்பாலான டீ கடைகள், ரோடு சைடு கடைகள், பெரிய ஹோட்டல்கள் எல்லாவற்றிலும் இது கிடைக்கும். மேலும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் இந்த உணவு மிகவும் பிரபலமானது.

 

இது மிகவும் சத்தானதும், எளிதாக சமைக்கக்கூடியதும் என்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக விளங்குகிறது!

டீ கடைகளில் கிடைக்கும் பிரெட் ஆம்லெட், ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இது சுவையாகவும், எளிதாகவும் செய்யக்கூடியது. இந்த வலைப்பதிவில், டீ கடை ஸ்டைலில் பிரெட் ஆம்லெட் செய்வதற்கான செய்முறையை பார்க்கலாம்.

தயாரிப்பு நேரம்

15 நிமிடங்கள்

சேவைகள்

2 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:


டீ கடை ஸ்டைல் பிரெட் ஆம்லெட், சுவையான மற்றும் எளிதான ஒரு சிற்றுண்டி. இதை உங்கள் வீட்டில் செய்து, உங்கள் குடும்பத்தினருடன் மகிழுங்கள்!

Search......

Cook's Signal

வணக்கம்! சமையல் செய்வதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதிலும் எனக்கு இருந்த அன்பிலிருந்து குக்கின் சிக்னல் பிறந்தது. நம்பிக்கையுடன் சமைக்கவும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை அனுபவிக்கவும் உங்களை ஊக்குவிப்பதும், அதிகாரம் அளிப்பதும் எனது குறிக்கோள்

You Must Read

Must Visit Recipes

Potato 65 Recipe – The Irresistible Avatar of the Humble Potato!

Spicy potato 65 recipe

Spicy potato 65 recipe ( urulakilangu varuval ) is a crispy, spicy, and absolutely delightful vegetarian snack. Though inspired by the famous Chicken 65, this version has now earned its own fanbase and is a popular Indian street food. The Vegetarian snacks recipe combination of the right cooking spices, ginger-garlic paste, chili powder, curry leaves, and coriander transforms this into more than just food—it becomes an emotion!

When we think of potatoes, we usually picture a simple stir-fry. But the same potato, when combined with perfect spices, sizzling hot oil, aromatic curry leaves, and bold chili flavor, transforms into Potato 65 – not just food, but a food emotion!

Whether it’s with rice, sambar, or rasam—this dish pairs well with all traditional Tamil meals. Or serve it as a standalone evening snack. Loved by kids and adults alike, Potato 65 is a must-add to your cooking list.

This dish is a fantastic alternative to any non-veg appetizer. It has become the heartbeat of many food lovers. Using simple ingredients readily available at home, this dish is an all-time favorite!

From hotels to street stalls to home kitchens, you’ll find Potato 65 everywhere. Its bright red color and spicy aroma are truly tempting!

Imagine a relaxed evening tea-time chat with friends, served alongside hot Potato 65 – nothing beats that feeling. This recipe brings both flavor and emotion together beautifully!

Now let’s see how to make this delicious Potato 65:

Preparation Time

10 Minutes

Serve

2–3 people

Ingredients:

Required Cooking Equipments:

Cooking Instruction :

Serving Method:

Cooking Tips :


This dish is a fantastic alternative to any non-veg appetizer. It has become the heartbeat of many food lovers. Using simple ingredients readily available at home, this dish is an all-time favorite!

Search......

Cook's Signal

"Vannakkam! Cooking Signal was born from my love for cooking and for sharing Recipe with family and friends. My goal is to inspire and empower you to cook with confidence and to enjoy quality time with your loved ones."

Must Visit Recipes