poondu idli podi recipe in tamil

பூண்டு இட்லி பொடி செய்வது எப்படி Poondu Idli In Tamil

பூண்டு இட்லி பொடி :

பூண்டு இட்லி பொடி என்பது தென்னிந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். இது இட்லி, தோசை போன்ற உணவுகளுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பூண்டு இட்லி பொடி எளிதில் செய்யக்கூடியது மற்றும் சத்தானதும் கூட. இந்த பொடியில் பூண்டு, பருப்பு வகைகள் மற்றும் பல்வேறு மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பூண்டு இட்லி பொடி பல நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

இந்த வலைப்பதிவில், பூண்டு இட்லி பொடி எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக காண்போம். இந்த செய்முறை மிகவும் எளிதானது மற்றும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பொடி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.

பூண்டு இட்லி பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை இப்போது பார்க்கலாம்

தயாரிப்பு நேரம்

20 நிமிடங்கள்

சேவைகள்

4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

kerala style podi potato

கேரளா ஸ்டைல் பொடி உருளைக்கிழங்கு ரெசிபி Podi Potato Recipe In Tamil

பொடி உருளைக்கிழங்கு :

இந்த கேரளா ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு ரெசிபி ஒரு சுவையான மற்றும் ஈஸியான சைட் டிஷ் ஆகும். இது ரசம் சாதம், தோசை, சப்பாத்தி மற்றும் அனைத்து வகையான கலவை சாதத்துக்கும் வச்சு சாப்பிடா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.

தென்னிந்திய சமையல்ல குறிப்பா கேரளால, சின்ன உருளைக்கிழங்கு நெறயா உணவுகலுல ஒரு முக்கிய இடத்த பிடுச்சுருக்குது. இந்த சிறிய உருளைக்கிழங்குங்க , அதோட தனித்துவமான சுவை மற்றும் சத்தான தன்மைக்காக அறியப்படுது. கேரள ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு வறுவல் என்பது ஒரு பாரம்பரிய உணவு முறையாகும், இது எளிமையான சமையல் முறையைப் பயன்படுத்தி, ஆனால் சுவையில் மிகவும் நிறைவாக இருக்கும். இந்த வறுவல், பல்வேறு மசாலாப் பொருட்களுடன் உருளைக்கிழங்கை வறுத்து எடுக்கப்படுகிறது, இது ஒரு அற்புதமான சுவை மற்றும் மணத்தை உருவாக்குகிறது.

இந்த ரெசிபி, குறிப்பாக ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற தென்னிந்திய உணவுகளுடன் சேர்த்து பரிமாறப்படும்போது, உணவின் சுவையை மேலும் மேம்படுத்துகிறது. மேலும், இது தோசை, சப்பாத்தி போன்ற காலை உணவு வகைகளுடன் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது. இந்த ரெசிபி, சத்தான மற்றும் சுவையான ஒரு பக்க உணவாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.

இந்த கேரள ஸ்டைல் சின்ன உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி, சமையல் beginners கூட எளிதாக முயற்சி செய்யக்கூடிய ஒன்று. இந்த ரெசிபியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிதாக கிடைக்கக்கூடியவை, மேலும் சமைக்கும் முறை மிகவும் நேரடியானது. இந்த ரெசிபியைப் பின்பற்றி, உங்கள் வீட்டில் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பக்க உணவை நீங்கள் எளிதாக தயார் செய்யலாம்.

இந்த ரெசிபி, உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தயாரிப்பு நேரம்

30 நிமிடங்கள்

சேவைகள்

4 நபர்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

MUTTAI BONDA

சுட சுட சுவையான “முட்டை போண்டா” எப்டி பண்ணலாம்

சுட சுட சுவையான "முட்டை போண்டா" எப்டி பண்ணலாம்னு பாக்கலாம்.

முட்ட போண்டா தென் இந்தியல ரொம்ப பேமஸ் ஆனா ரெசிபி மற்றும் விரும்பி சாப்டக்கூடிய ஸ்னாக்ஸ்ல ஒன்னு.இந்த ஸ்னாக்ஸ் மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகவும் டீ காபிக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் ஆகவும் இருக்கு. மேலும் இதுல பலவிதமான சத்துக்களும் இருக்குது.மசாலா உதிரமா முட்ட வெடிக்காமல் முட்டை போண்டா எப்டி பண்ணலாம்னு பக்கலாம்.இந்த ஸ்னாக்ஸ உங்களுக்கு நண்பகளோடும் குடும்பத்தோடும் செஞ்சு சாப்பிட்டுங்க.

தயாரிப்பு நேரம்

20- 30 நிமிடம்

சேவைகள்

3-4 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவையான சமையல் உபகரணங்கள்

செய்முறை :

பரிமாறும் முறை:

குறிப்பு:

kerala style aviyal in tamil

அவியல் வீட்டிலேயே எப்படி சுவையாக கேரளா ருசியில் சமைப்பது? Kerala Style Aviyal seivathu Recipe in tamil

அவியல் வீட்டிலேயே எப்படி சுவையாக கேரளா ருசியில் சமைப்பது? Kerala Style Aviyal seivathu Recipe in tamil

அவியல் அப்படினா கேரளாவின் பிரபலமான காய்கறி குழம்பு. இது எல்லா விதமான காய்கறிகளைக் கொண்டு தயாரிப்பாங்க, இன்னும் இது ரொம்ப சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. அவிyal பொதுவா சாதம் அல்லது சப்பாத்தி கூட  சாப்பிடப்பிடலாம்.

தயாரிப்பு நேரம்

30 நிமிடம்

சேவைகள்

8-10 நபர்கள்

தேவையான பொருட்கள்:

செய்முறை :

Suvaiyana Kerala Style Aviyal ready

பரிமாறும் முறை:

குறிப்பு:

அவியல் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரள உணவு. இது எளிதா தயாரிக்கலாம் மற்றும் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். நீங்களும் வீட்டில் அவியல் தயாரிச்சு சாப்பிடுங்க. Easy aviyal recipe in tamil the best recipe keral style aviyal

how to make Chettinad chicken gravy recipe at home

வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி – Chicken chettinad gravy recipe in Tamil

வீடே மணக்கும் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி - Chicken chettinad gravy recipe in Tamil

பிரமாதமான செட்டிநாடு சிக்கன் ரெசிபி செய்யலமா?செட்டிநாடு சிக்கணு சொன்னதுமே அட நமக்கு பிடிச்ச ரெசிபி ஆச்சேனு தோனும் ஏன்னு கேட்டிங்கனா அதுல இருக்குற தேங்காய், மசாலா எல்லாமே மிக்ஸ் பண்ணி அரச்சு போட்டு சிக்கன சமைப்பாங்க.அந்த சிக்கன நம்ம எப்படி பண்ணலாம்னு பார்க்கப்போறோம்.நல்லா காரசாரமா  சாப்பிட ஆசையா இந்த செய்முறைய செஞ்சு பாருங்க மறக்கவே மாட்டிங்க.

தயாரிப்பு நேரம்

1-1.5 மணி நேரம்

சேவைகள்

6 -8 நபர்கள்

தேவையான பொருட்கள்:

தேவைப்படும் பத்திரங்கள்

செய்முறை :

குறிப்புகள்